Versions
TOV அதற்கு ஆபிரகாம்: நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன் என்றான்.
IRVTA அதற்கு ஆபிரகாம்: “நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன்” என்றான்.
ERVTA ஆபிரகாமோ, "நீங்கள் என்னை நடத்துவது போன்று நானும் உங்களை நடத்துவேன்" என்று சொன்னான்.
RCTA அதற்கு, ஆபிரகாம்: அவ்விதமே ஆணையிடுகிறேன் என்று கூறினார்.
ECTA அதற்கு ஆபிரகாம், "அவ்விதமே ஆணையிட்டு வாக்களிக்கிறேன்" என்று கூறினார்.