Bible Versions
Bible Books

Genesis 42:12 (NLV) New Life Verson

Versions

TOV   அதற்கு அவன்: அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள் என்றான்.
IRVTA   அதற்கு அவன்: “அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள்” என்றான்.
ERVTA   பின்னும் யோசேப்பு, "இல்லை! நீங்கள் எங்கள் பலவீனத்தை அறியவே வந்துள்ளீர்கள்" என்றான்.
RCTA   அவர்: அப்படி அல்ல. இந்நாட்டில் அரண் இல்லாத இடங்களைப் பார்த்தறியும்படி வந்திருக்கிறீர்கள் என்று சொன்னார்.
ECTA   அவர்களிடம் அவர், "இல்லை, இல்லை. பாதுகாப்பற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன என்று ஆராய்ந்து பார்க்க வந்தவர்களே நீங்கள்" என்று சொன்னார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us