Versions
TOV பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.
IRVTA பாலைக் குடிக்கிறவன் குழந்தையாக இருக்கிறதினாலே நீதியின் வசனத்தில் அனுபவம் இல்லாதவனாக இருக்கிறான்.
ERVTA இன்னும் பால் தேவையாய் இருக்கிற குழந்தையைப்போல் அடிப்படைப் போதனை தேவையாய் இருக்கிற ஒருவன் சரியாக வாழ்வது பற்றிய சிரமமான போதனைகளைப் புரிந்து கொள்ளமுடியாது. ஏனெனில் அவன் இன்னும் ஒரு குழந்தையே!
RCTA இந்த நிலைக்கு நீங்கள் வந்து விட்டீர்கள். பால் குடிக்கிற எவனும் ஒரு குழந்தையே; இறைவனுக்கு ஏற்ற வாழ்வு பற்றிய படிப்பினையில் அவன் தேர்ச்சியற்றவன்.
ECTA பால் குடிக்கும் நிலையில் உள்ளவர் எவரும் குழந்தையே. நீதிநெறிபற்றிய படிப்பினையில் அவர் தேர்ச்சி அற்றவர்.