Bible Versions
Bible Books

Hosea 13:11 (NLV) New Life Verson

Versions

TOV   நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்.
IRVTA   நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்.
ERVTA   நான் என் கோபத்திலே உங்களுக்கு ‘ஒரு ராஜவைக் கொடுத்தேன்.’ மிகவும் கோபமடைந்தபோது அவனை எடுத்துக்கொண்டேன்.
RCTA   எரிச்சலோடு உனக்கு அரசனைத் தந்தோம், கோபத்தில் அவனை நாம் எடுத்து விட்டோம்.
ECTA   வேண்டா வெறுப்போடு உனக்கு நான் ஓர் அரசனைத் தந்தேன்; என் சினத்தில் நான் அவனை அகற்றிவிட்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us