Bible Versions
Bible Books

Isaiah 25:10 (NLV) New Life Verson

Versions

TOV   கர்த்தருடைய கரம் இந்த மலையிலே தங்கும்; கூளம் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல, மோவாப் அவர்கீழ் மிதிக்கப்பட்டுப்போகும்.
IRVTA   யெகோவாவுடைய கரம் இந்த சீயோனின் மலையிலே தங்கும்; வைக்கோல் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல, மோவாப் அவர்கீழ் மிதிக்கப்பட்டுப்போகும்.
ERVTA   இந்த மலைமீது கர்த்தருடைய வல்லமை உள்ளது, மோவாப் தோற்கடிக்கப்படும். கர்த்தர் பகைவரை மிதித்து நடந்துசெல்வார். இது குப்பைகளில் உள்ள சருகுகள் மீது நடப்பது போலிருக்கும்.
RCTA   ஏனெனில் ஆண்டவருடைய கைவன்மை இம் மலை மேல் அமரும்; குப்பைக் குழியில் வைக்கோல் மிதிக்கப்படுவது போல, மோவாப் அதனுடைய இடத்திலேயே மிதிக்கப்படும்.
ECTA   ஆண்டவரின் ஆற்றல் இம் மலையில் தங்கியிருக்கும்; எருக்குழி நீரில் வைக்கோல் மிதிக்கப்படுவதுபோல், மோவாபு அவரால் மிதிக்கப்படுவான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us