Versions
TOV துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.
IRVTA துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்கிறார். PE
ERVTA "தீய ஜனங்களுக்கு சமாதானம் இல்லை" என்று என் தேவன் கூறுகிறார்.
RCTA பொல்லாதவர்களுக்குச் சமாதானம் இல்லை, என்கிறார் என் கடவுள்."
ECTA கொடியவர்களுக்கு அமைதியே இல்லை, என்கிறார் என் கடவுள்.