Versions
TOV நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?
IRVTA நீர் உமது முகத்தை மறைத்து,
என்னை உமக்குப் பகைவனாக நினைப்பானேன்?
ERVTA தேவனே, ஏன் என்னைவிட்டு விலகுகிறீர்? ஏன் உமது பகைவனைப்போல் என்னை நடத்துகிறீர்?
RCTA என்னைப் பகைவனாக நீர் கருதுவதேன்?
ECTA உம் முகத்தை ஏன் மறைக்கின்றீர்? பகைவனாய் என்னை ஏன் கருதுகின்றீர்?