Bible Versions
Bible Books

Psalms 45:6 (NLV) New Life Verson

Versions

TOV   தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
IRVTA   உமக்கு தேவன் கொடுத்த சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, * தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது
உமது ராஜ்ஜியத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது.
ERVTA   தேவனே, உமது ஆட்சி என்றென்றும் தொடரும். நன்மையே உமது செங்கோலாகும்.
RCTA   இறைவா, உமது அரியணை என்றென்றும் உள்ளது: உமது ஆட்சிச் செங்கோல் நேரியது.
ECTA   இறைவனே, என்றுமுளது உமது அரியணை; உமது ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us