Bible Versions
Bible Books

Psalms 57:7 (NLV) New Life Verson

Versions

TOV   என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்.
IRVTA   என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது,
தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் பாடிப் புகழுவேன்.
ERVTA   ஆனால் தேவன் என்னைப் பத்திரமாக காப் பார். அவர் என்னைத் துணிவுடனிருக்கச் செய் கிறார். நான் அவரைத் துதித்துப் பாடுவேன்.
RCTA   உறுதி கொண்டுள்ளது என் உள்ளம்: இறைவா, உறுதி கொண்டுள்ளது என் உள்ளம் இன்னிசை பாடுவேன்: புகழ் இசைப்பேன்.
ECTA   என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; நான் பாடுவேன்; உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us