Versions
TOV தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின.
IRVTA தீவுகள் எல்லாம் அகன்றுபோயின; மலைகள் காணாமல்போனது.
ERVTA எல்லா தீவுகளும் மறைந்தன. மலைகள் எல்லாம் இல்லாமல் போயின.
RCTA தம் கடுங்கோபம் என்னும் மதுக் கிண்ணத்தைக் குடிக்கச் செய்தார். எல்லாம் மறைந்து போயின. மலைகளும் இருந்த இடம் தெரியாமல் போயின.
ECTA தீவுகளெல்லாம் மறைந்துபோயின; மலைகளும் காணப்படவில்லை.