Versions
TOV உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.
IRVTA உபத்திரவங்களிலும் மேன்மைபாராட்டுகிறோம்.
ERVTA நாம் பலமுடையவர்கள் என்பதற்கு இப்பொறுமையே சான்று. இச்சான்று நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது.
RCTA பொறுமையால் மனத்திண்மையும் மனத்திண்மையால் நம்பிக்கையும் விளையும் என்று அறிந்திருக்கிறோம்.
ECTA மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம்.