Bible Versions
Bible Books

Zechariah 4:7 (NLV) New Life Verson

Versions

TOV   பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.
IRVTA   பெரிய மலையே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   மாபெரும் மலையே, நீ என்ன? சொரொபாபெலின்முன் சமவெளியாய் விடு; அவரே தலைக்கல்லைக் கொண்டுவருவார். அப்போது மக்கள், 'அதன் மேல் அருள் பொழிக!, அருள் பொழிக!' என்று ஆர்ப்பரிப்பார்கள் "என்றார்.
ECTA   மாபெரும் மலையே! செருபாபேலுக்குமுன் உன் நிலை என்ன? ஒரு சமவெளிக்கு ஒப்பாவாய்; அவரே தலையாய கல்லைக் கொண்டு வருவார்; அப்போது அதன்மேல் 'அருள்பொழிக! அருள்பொழிக!' என்ற ஆரவாரம் ஒலிக்கும்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us