Bible Versions
Bible Books

:

1. {எலியா ஓரேபுக்கு ஓடிப்போதல்} PS எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகள் எல்லோரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.
1. And Ahab H256 told H5046 Jezebel H348 H853 all H3605 that H834 Elijah H452 had done H6213 , and withal H3605 how H834 he had slain H2026 H853 all H3605 the prophets H5030 with the sword H2719 .
2. அப்பொழுது யேசபேல் எலியாவிடம் ஆள் அனுப்பி: அவர்களிலே ஒவ்வொருவனுடைய உயிருக்கும் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்த நேரத்தில் உன்னுடைய உயிருக்குச் செய்யாமற்போனால், தெய்வங்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச் சொன்னாள்.
2. Then Jezebel H348 sent H7971 a messenger H4397 unto H413 Elijah H452 , saying H559 , So H3541 let the gods H430 do H6213 to me , and more H3254 also H3541 , if H3588 I make H7760 not H853 thy life H5315 as the life H5315 of one H259 of H4480 them by tomorrow H4279 about this time H6256 .
3. அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன்னுடைய உயிரைக் காப்பாற்ற யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன்னுடைய வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்.
3. And when he saw H7200 that , he arose H6965 , and went H1980 for H413 his life H5315 , and came H935 to Beer H884 -sheba, which H834 belongeth to Judah H3063 , and left H5117 H853 his servant H5288 there H8033 .
4. அவன் வனாந்திரத்தில் ஒருநாள் பயணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று சொல்லி: போதும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என்னுடைய முன்னோர்களைவிட நல்லவன் இல்லை என்று சொல்லி,
4. But he himself H1931 went H1980 a day H3117 's journey H1870 into the wilderness H4057 , and came H935 and sat down H3427 under H8478 a H259 juniper tree H7574 : and he requested H7592 H853 for himself H5315 that he might die H4191 ; and said H559 , It is enough H7227 ; now H6258 , O LORD H3068 , take away H3947 my life H5315 ; for H3588 I H595 am not H3808 better H2896 than my fathers H4480 H1 .
5. ஒரு சூரைச்செடியின்கீழேப் படுத்துத் தூங்கினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டி எழுப்பி: எழுந்து சாப்பிடு என்றான்.
5. And as he lay H7901 and slept H3462 under H8478 a H259 juniper tree H7574 , behold H2009 , then H2088 an angel H4397 touched H5060 him , and said H559 unto him, Arise H6965 and eat H398 .
6. அவன் விழித்துப் பார்த்தபோது, இதோ, நெருப்பில் சுடப்பட்ட அப்பமும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவனுடைய தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், சாப்பிட்டுக் குடித்துத் திரும்பவும் படுத்துக்கொண்டான்.
6. And he looked H5027 , and, behold H2009 , there was a cake H5692 baked on the coals H7529 , and a cruse H6835 of water H4325 at his head H4763 . And he did eat H398 and drink H8354 , and laid him down H7901 again H7725 .
7. யெகோவாவுடைய தூதன் திரும்ப இரண்டாவதுமுறையும் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்து சாப்பிடு; நீ போகவேண்டிய பயணம் வெகுதூரம் என்றான்.
7. And the angel H4397 of the LORD H3068 came again H7725 the second time H8145 , and touched H5060 him , and said H559 , Arise H6965 and eat H398 ; because H3588 the journey H1870 is too great H7227 for H4480 thee.
8. அப்பொழுது அவன் எழுந்து சாப்பிட்டுக் குடித்து, அந்த உணவின் பெலத்தினால் 40 நாட்கள் இரவும் பகலும் ஓரேப் என்னும் தேவனுடைய மலைவரையும் நடந்துபோனான். PS
8. And he arose H6965 , and did eat H398 and drink H8354 , and went H1980 in the strength H3581 of that H1931 meat H396 forty H705 days H3117 and forty H705 nights H3915 unto H5704 Horeb H2722 the mount H2022 of God H430 .
9. {யெகோவா எலியாவுக்குக் காட்சியளித்தல்} PS அங்கே அவன் ஒரு குகைக்குள் போய்த் தங்கினான்; இதோ, யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்றார்.
9. And he came H935 thither H8033 unto H413 a cave H4631 , and lodged H3885 there H8033 ; and, behold H2009 , the word H1697 of the LORD H3068 came to H413 him , and he said H559 unto him, What H4100 doest thou here H6311 , Elijah H452 ?
10. அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய யெகோவாக்காக மிகவும் பக்திவைராக்கியமாக இருந்தேன்; இஸ்ரவேல் மக்கள் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மட்டும் மீதியாக இருக்கிறேன்; என்னுடைய உயிரையும் எடுக்கத் தேடுகிறார்கள் என்றான்.
10. And he said H559 , I have been very jealous H7065 H7065 for the LORD H3068 God H430 of hosts H6635 : for H3588 the children H1121 of Israel H3478 have forsaken H5800 thy covenant H1285 , thrown down H2040 H853 thine altars H4196 , and slain H2026 thy prophets H5030 with the sword H2719 ; and I H589 , even I only H905 , am left H3498 ; and they seek H1245 H853 my life H5315 , to take it away H3947 .
11. அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து யெகோவாவுக்கு முன்பாக மலையின்மேல் நில் என்றார்; அப்பொழுது, இதோ, யெகோவா கடந்துபோனார்; யெகோவாவுக்கு முன்பாகப் மலைகளைப் பிளக்கிறதும் பாறைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டானது; ஆனாலும் அந்தக் காற்றிலே யெகோவா இருக்கவில்லை; காற்றுக்குப்பின்பு பூமி அதிர்ச்சி உண்டானது; பூமி அதிர்ச்சியிலும் யெகோவா இருக்கவில்லை.
11. And he said H559 , Go forth H3318 , and stand H5975 upon the mount H2022 before H6440 the LORD H3068 . And, behold H2009 , the LORD H3068 passed by H5674 , and a great H1419 and strong H2389 wind H7307 rent H6561 the mountains H2022 , and broke in pieces H7665 the rocks H5553 before H6440 the LORD H3068 ; but the LORD H3068 was not H3808 in the wind H7307 : and after H310 the wind H7307 an earthquake H7494 ; but the LORD H3068 was not H3808 in the earthquake H7494 :
12. பூமி அதிர்ச்சிக்குப் பின்பு அக்கினி உண்டானது; அக்கினியிலும் யெகோவா இருக்கவில்லை; அக்கினிக்குப்பின்பு அமைதியான மெல்லிய சத்தம் உண்டானது.
12. And after H310 the earthquake H7494 a fire H784 ; but the LORD H3068 was not H3808 in the fire H784 : and after H310 the fire H784 a still H1827 small H1851 voice H6963 .
13. அதை எலியா கேட்டபோது, தன்னுடைய சால்வையால் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, குகையின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்கிற சத்தம் அவனுக்கு உண்டானது.
13. And it was H1961 so , when Elijah H452 heard H8085 it , that he wrapped H3874 his face H6440 in his mantle H155 , and went out H3318 , and stood H5975 in the entering in H6607 of the cave H4631 . And, behold H2009 , there came a voice H6963 unto H413 him , and said H559 , What H4100 doest thou here H6311 , Elijah H452 ?
14. அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய யெகோவாவுக்காக மிகவும் பக்திவைராக்கியமாக இருந்தேன்; இஸ்ரவேல் மக்கள் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன் மட்டும் மீதியாக இருக்கிறேன்; என்னுடைய உயிரையும் எடுக்கத் தேடுகிறார்கள் என்றான்.
14. And he said H559 , I have been very jealous H7065 H7065 for the LORD H3068 God H430 of hosts H6635 : because H3588 the children H1121 of Israel H3478 have forsaken H5800 thy covenant H1285 , thrown down H2040 H853 thine altars H4196 , and slain H2026 thy prophets H5030 with the sword H2719 ; and I H589 , even I only H905 , am left H3498 ; and they seek H1245 H853 my life H5315 , to take it away H3947 .
15. அப்பொழுது யெகோவா அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாக வனாந்திரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து,
15. And the LORD H3068 said H559 unto H413 him, Go H1980 , return H7725 on thy way H1870 to the wilderness H4057 of Damascus H1834 : and when thou comest H935 , anoint H4886 H853 Hazael H2371 to be king H4428 over H5921 Syria H758 :
16. பின்பு நிம்சியின் மகனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, ஆபேல் மெகொலா ஊரானான சாப்பாத்தின் மகனாகிய எலிசாவை உன்னுடைய இடத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்செய்.
16. And Jehu H3058 the son H1121 of Nimshi H5250 shalt thou anoint H4886 to be king H4428 over H5921 Israel H3478 : and Elisha H477 the son H1121 of Shaphat H8202 of Abel H4480 H65 -meholah shalt thou anoint H4886 to be prophet H5030 in thy room H8478 .
17. சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான்.
17. And it shall come to pass H1961 , that him that escapeth H4422 the sword H4480 H2719 of Hazael H2371 shall Jehu H3058 slay H4191 : and him that escapeth H4422 from the sword H4480 H2719 of Jehu H3058 shall Elisha H477 slay H4191 .
18. ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தம்செய்யாமலிருக்கிற வாய்களையும் உடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார். PS
18. Yet I have left H7604 me seven H7651 thousand H505 in Israel H3478 , all H3605 the knees H1290 which H834 have not H3808 bowed H3766 unto Baal H1168 , and every H3605 mouth H6310 which H834 hath not H3808 kissed H5401 him.
19. {எலிசாவின் அழைப்பு} PS அப்படியே அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்களைப்பூட்டி உழுத சாப்பாத்தின் மகனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் 12 ஆம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடம்வரை போய், அவன்மேல் தன்னுடைய சால்வையைப் போட்டான்.
19. So he departed H1980 thence H4480 H8033 , and found H4672 H853 Elisha H477 the son H1121 of Shaphat H8202 , who H1931 was plowing H2790 with twelve H8147 H6240 yoke H6776 of oxen before H6440 him , and he H1931 with the twelfth H8147 H6240 : and Elijah H452 passed H5674 by H413 him , and cast H7993 his mantle H155 upon H413 him.
20. அப்பொழுது அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பின்னே ஓடி: நான் என்னுடைய தகப்பனையும் என்னுடைய தாயையும் முத்தம்செய்ய உத்திரவு கொடும், அதற்குப்பின்பு உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான்.
20. And he left H5800 H853 the oxen H1241 , and ran H7323 after H310 Elijah H452 , and said H559 , Let me , I pray thee H4994 , kiss H5401 my father H1 and my mother H517 , and then I will follow H1980 H310 thee . And he said H559 unto him, Go H1980 back again H7725 : for H3588 what H4100 have I done H6213 to thee?
21. அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரங்களால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து மக்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிறகு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்னேசென்று அவனுக்கு பணிவிடைசெய்தான். PE
21. And he returned back H7725 from H4480 H310 him , and took H3947 H853 a yoke H6776 of oxen H1241 , and slew H2076 them , and boiled H1310 their flesh H1320 with the instruments H3627 of the oxen H1241 , and gave H5414 unto the people H5971 , and they did eat H398 . Then he arose H6965 , and went H1980 after H310 Elijah H452 , and ministered H8334 unto him.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×