|
|
1. {பலிபீடத்தைத் திரும்பக்கட்டுதல்} PS இஸ்ரவேல் வம்சத்தார் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்து பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமானபோது, மக்கள் ஒரேமனதுடன் எருசலேமிலே கூடினார்கள்.
|
1. And when the seventh H7637 month H2320 was come H5060 , and the children H1121 of Israel H3478 were in the cities H5892 , the people H5971 gathered themselves together H622 as one H259 man H376 to H413 Jerusalem H3389 .
|
2. அப்பொழுது யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும், அவன் சகோதரர்களாகிய ஆசாரியர்களும், செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், அவனுடைய சகோதரர்களும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறமுறையில் சர்வாங்கதகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.
|
2. Then stood up H6965 Jeshua H3442 the son H1121 of Jozadak H3136 , and his brethren H251 the priests H3548 , and Zerubbabel H2216 the son H1121 of Shealtiel H7597 , and his brethren H251 , and built H1129 H853 the altar H4196 of the God H430 of Israel H3478 , to offer H5927 burnt offerings H5930 thereon H5921 , as it is written H3789 in the law H8451 of Moses H4872 the man H376 of God H430 .
|
3. அவர்கள் அந்த தேசத்தின் மக்களுக்கு பயந்ததால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்களுடைய யெகோவாவுக்கு காலை மாலை சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.
|
3. And they set H3559 the altar H4196 upon H5921 his bases H4350 ; for H3588 fear H367 was upon H5921 them because of the people H4480 H5971 of those countries H776 : and they offered H5927 burnt offerings H5930 thereon H5921 unto the LORD H3068 , even burnt offerings H5930 morning H1242 and evening H6153 .
|
4. எழுதியிருக்கிறமுறையில் அவர்கள் கூடாரப்பண்டிகையை அனுசரித்து, நித்திய நியமத்தின்முறையிலும் அன்றாடகக் கணக்கு வரிசையில் ஒவ்வொரு நாளிலும் பலியிட்டார்கள்.
|
4. They kept H6213 also H853 the feast H2282 of tabernacles H5521 , as it is written H3789 , and offered the daily H3117 H3117 burnt offerings H5930 by number H4557 , according to the custom H4941 , as the duty H1697 of every day H3117 H3117 required;
|
5. அதற்குப்பின்பு அனுதினமும், மாதப்பிறப்புகளிலும், யெகோவாவுடைய அனைத்து பரிசுத்த பண்டிகைகளிலும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும், யெகோவாவுக்கு அவரவர் செலுத்தும் உற்சாகபலியையும் செலுத்தினார்கள்.
|
5. And afterward H310 offered the continual H8548 burnt offering H5930 , both of the new moons H2320 , and of all H3605 the set feasts H4150 of the LORD H3068 that were consecrated H6942 , and of every one H3605 that willingly offered H5068 a freewill offering H5071 unto the LORD H3068 .
|
6. ஏழாம் மாதம் முதல் தேதியில் யெகோவாவுக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத் துவங்கினார்கள்; ஆனாலும் யெகோவாவுடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை. PS
|
6. From the first day H4480 H3117 H259 of the seventh H7637 month H2320 began H2490 they to offer H5927 burnt offerings H5930 unto the LORD H3068 . But the foundation H3245 of the temple H1964 of the LORD H3068 was not H3808 yet laid.
|
7. {ஆலயத்தைத் திரும்பக்கட்டுதல்} PS அப்பொழுது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் தங்களுக்குப் பிறப்பித்த உத்திரவின்படியே அவர்கள் கல்தச்சர்களுக்கும் தச்சருக்கும் பணத்தையும், லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் மத்திய தரைக் கடல்வழியாக யோப்பாவரை கொண்டுவரச் சீதோனியர்களுக்கும் தீரியர்களுக்கும் உணவையும் தண்ணீரையும் எண்ணெயையும் கொடுத்தார்கள். PEPS
|
7. They gave H5414 money H3701 also unto the masons H2672 , and to the carpenters H2796 ; and meat H3978 , and drink H4960 , and oil H8081 , unto them of Zidon H6722 , and to them of Tyre H6876 , to bring H935 cedar H730 trees H6086 from H4480 Lebanon H3844 to H413 the sea H3220 of Joppa H3305 , according to the grant H7558 that they had of Cyrus H3566 king H4428 of Persia H6539 .
|
8. அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதத்திலே, செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும், மற்றும் அவர்களுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களும் லேவியர்களும், சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பம்செய்து, இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்களைக் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.
|
8. Now in the second H8145 year H8141 of their coming H935 unto H413 the house H1004 of God H430 at Jerusalem H3389 , in the second H8145 month H2320 , began H2490 Zerubbabel H2216 the son H1121 of Shealtiel H7597 , and Jeshua H3442 the son H1121 of Jozadak H3136 , and the remnant H7605 of their brethren H251 the priests H3548 and the Levites H3881 , and all H3605 they that were come H935 out of the captivity H4480 H7628 unto Jerusalem H3389 ; and appointed H5975 H853 the Levites H3881 , from twenty years old H4480 H1121 H6242 H8141 and upward H4605 , to set H5329 forward H5921 the work H4399 of the house H1004 of the LORD H3068 .
|
9. அப்படியே தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்துவதற்காக யெசுவாவும் அவனுடைய மகன்களும், சகோதரர்களும், கத்மியேலும் அவனுடைய மகன்களும், யூதாவின் * ஓதவிய மகன்களும், எனாதாதின் மகன்களும், அவர்களுடைய சகோதரர்களாகிய லேவியர்களும் ஒருமனப்பட்டு நின்றார்கள்.
|
9. Then stood H5975 Jeshua H3442 with his sons H1121 and his brethren H251 , Kadmiel H6934 and his sons H1121 , the sons H1121 of Judah H3063 , together H259 , to set H5329 forward H5921 the workmen H6213 H4399 in the house H1004 of God H430 : the sons H1121 of Henadad H2582 , with their sons H1121 and their brethren H251 the Levites H3881 .
|
10. சிற்ப ஆசாரிகள் யெகோவாவுடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, யெகோவாவை துதிப்பதற்கு, ஆடைகளை அணிந்து, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்களையும், தாளங்களைத் தட்டுகிற ஆசாபின் மகனாகிய லேவியர்களையும் நிறுத்தினார்கள்.
|
10. And when the builders H1129 laid the foundation H3245 of H853 the temple H1964 of the LORD H3068 , they set H5975 the priests H3548 in their apparel H3847 with trumpets H2689 , and the Levites H3881 the sons H1121 of Asaph H623 with cymbals H4700 , to praise H1984 H853 the LORD H3068 , after H5921 the ordinance H3027 of David H1732 king H4428 of Israel H3478 .
|
11. யெகோவா நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கும்போது, மாறிமாறிப் பாடினார்கள்; யெகோவாவை துதிக்கும்போது, மக்கள் எல்லோரும் யெகோவாவுடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுவதினால் மகா கெம்பீரமாக ஆர்ப்பரித்தார்கள்.
|
11. And they sang together by course H6030 in praising H1984 and giving thanks H3034 unto the LORD H3068 ; because H3588 he is good H2896 , for H3588 his mercy H2617 endureth forever H5769 toward H5921 Israel H3478 . And all H3605 the people H5971 shouted H7321 with a great H1419 shout H8643 , when they praised H1984 the LORD H3068 , because H5921 the foundation of the house of the LORD was laid H3245 H1004 H3068 .
|
12. முந்தின ஆலயத்தைப் பார்த்திருந்த முதிர்வயதான ஆசாரியர்களிலும், லேவியர்களிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவர்களிலும் அநேகர் இந்த ஆலயத்திற்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாக ஆர்ப்பரித்தார்கள்.
|
12. But many H7227 of the priests H4480 H3548 and Levites H3881 and chief H7218 of the fathers H1 , who were ancient men H2205 , that H834 had seen H7200 H853 the first H7223 house H1004 , when the foundation of this house was laid H3245 H2088 H1004 before their eyes H5869 , wept H1058 with a loud H1419 voice H6963 ; and many H7227 shouted aloud H8643 H7311 H6963 for joy H8057 :
|
13. மக்கள் மகா கெம்பீரமாக ஆர்ப்பரிக்கிறதினால் அவர்களுடைய சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், மக்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறிய முடியாதிருந்தது. PE
|
13. So that the people H5971 could not H369 discern H5234 the noise H6963 of the shout H8643 of joy H8057 from the noise H6963 of the weeping H1065 of the people H5971 : for H3588 the people H5971 shouted H7321 with a loud H1419 shout H8643 , and the noise H6963 was heard H8085 afar off H5704 H4480 H7350 .
|