|
|
1. {#1சிருஷ்டிப்பின் வரலாறு } PSஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.
|
1. In the beginning H7225 God H430 created H1254 H853 the heaven H8064 and the earth H776 .
|
2. பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்* உலாவி கொண்டிருந்தார் கொண்டிருந்தார்.
|
2. And the earth H776 was H1961 without form H8414 , and void H922 ; and darkness H2822 was upon H5921 the face H6440 of the deep H8415 . And the Spirit H7307 of God H430 moved H7363 upon H5921 the face H6440 of the waters H4325 .
|
3. தேவன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் உண்டானது.
|
3. And God H430 said H559 , Let there be H1961 light H216 : and there was H1961 light H216 .
|
4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
|
4. And God H430 saw H7200 H853 the light H216 , that H3588 it was good H2896 : and God H430 divided H914 H996 the light H216 from H996 the darkness H2822 .
|
5. தேவன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது.† யூதர்கள் முறைப்படி ஒரு நாள், மாலையில் தொடங்கி மறு நாள் மாலையில் முடிகிறது.
|
5. And God H430 called H7121 the light H216 Day H3117 , and the darkness H2822 he called H7121 Night H3915 . And the evening H6153 and the morning H1242 were H1961 the first H259 day H3117 .
|
6. பின்பு தேவன்; “தண்ணீர்களின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்,” என்றும், “அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்றும் சொன்னார்.
|
6. And God H430 said H559 , Let there be H1961 a firmament H7549 in the midst H8432 of the waters H4325 , and let H1961 it divide H914 H996 the waters H4325 from the waters H4325 .
|
7. தேவன் ஆகாயவிரிவை உருவாக்கி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற தண்ணீருக்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற தண்ணீருக்கும் பிரிவை உண்டாக்கினார்; அது அப்படியே ஆனது.
|
7. And God H430 made H6213 H853 the firmament H7549 , and divided H914 H996 the waters H4325 which H834 were under H4480 H8478 the firmament H7549 from H996 the waters H4325 which H834 were above H4480 H5921 the firmament H7549 : and it was H1961 so H3651 .
|
8. தேவன் ஆகாயவிரிவுக்கு “வானம் என்று பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் முடிந்தது.
|
8. And God H430 called H7121 the firmament H7549 Heaven H8064 . And the evening H6153 and the morning H1242 were H1961 the second H8145 day H3117 .
|
9. பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படியே ஆனது.
|
9. And God H430 said H559 , Let the waters H4325 under H4480 H8478 the heaven H8064 be gathered together H6960 unto H413 one H259 place H4725 , and let the dry H3004 land appear H7200 : and it was H1961 so H3651 .
|
10. தேவன் வெட்டாந்தரைக்கு “பூமி” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” என்றும் பெயரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
|
10. And God H430 called H7121 the dry H3004 land Earth H776 ; and the gathering together H4723 of the waters H4325 called H7121 he Seas H3220 : and God H430 saw H7200 that H3588 it was good H2896 .
|
11. அப்பொழுது தேவன்: “பூமியானது புல்லையும், விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைத் தங்கள் தங்கள் வகையின்படியே கொடுக்கும் பழமரங்களையும் முளைப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது.
|
11. And God H430 said H559 , Let the earth H776 bring forth H1876 grass H1877 , the herb H6212 yielding H2232 seed H2233 , and the fruit H6529 tree H6086 yielding H6213 fruit H6529 after his kind H4327 , whose H834 seed H2233 is in itself, upon H5921 the earth H776 : and it was H1961 so H3651 .
|
12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் வகையின்படியே விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், தங்கள் தங்கள் வகைகளின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
|
12. And the earth H776 brought forth H3318 grass H1877 , and herb H6212 yielding H2232 seed H2233 after his kind H4327 , and the tree H6086 yielding H6213 fruit H6529 , whose H834 seed H2233 was in itself , after his kind H4327 : and God H430 saw H7200 that H3588 it was good H2896 .
|
13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் முடிந்தது.
|
13. And the evening H6153 and the morning H1242 were H1961 the third H7992 day H3117 .
|
14. பின்பு தேவன்: “பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகட்டும்” என்றார். மேலும் அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் இருப்பதாக” என்றார்.
|
14. And God H430 said H559 , Let there be H1961 lights H3974 in the firmament H7549 of the heaven H8064 to divide H914 H996 the day H3117 from H996 the night H3915 ; and let them be H1961 for signs H226 , and for seasons H4150 , and for days H3117 , and years H8141 :
|
15. “அவைகள் பூமியின்மேல் பிரகாசிப்பதற்காக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாக இருக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது.
|
15. And let them be H1961 for lights H3974 in the firmament H7549 of the heaven H8064 to give light H215 upon H5921 the earth H776 : and it was H1961 so H3651 .
|
16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
|
16. And God H430 made H6213 H853 two H8147 great H1419 lights H3974 ; H853 the greater H1419 light H3974 to rule H4475 the day H3117 , and the lesser H6996 light H3974 to rule H4475 the night H3915 : he made the stars H3556 also.
|
17. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
|
17. And God H430 set H5414 them in the firmament H7549 of the heaven H8064 to give light H215 upon H5921 the earth H776 ,
|
18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
|
18. And to rule H4910 over the day H3117 and over the night H3915 , and to divide H914 H996 the light H216 from H996 the darkness H2822 : and God H430 saw H7200 that H3588 it was good H2896 .
|
19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நான்காம் நாள் முடிந்தது.
|
19. And the evening H6153 and the morning H1242 were H1961 the fourth H7243 day H3117 .
|
20. பின்பு தேவன்: “நீந்தும் உயிரினங்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கட்டும்” என்றார்.
|
20. And God H430 said H559 , Let the waters H4325 bring forth abundantly H8317 the moving creature H8318 that hath life H5315 H2416 , and fowl H5775 that may fly H5774 above H5921 the earth H776 in H5921 the open H6440 firmament H7549 of heaven H8064 .
|
21. தேவன், மகா பெரிய கடலில் வாழும் உயிரினங்களையும், தண்ணீரில் தங்கள் தங்கள் வகையின்படியே திரளாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்துவித நீரில்வாழும் உயிரினங்களையும், சிறகுள்ள வகைவகையான அனைத்துவிதப் பறவைகளையும் உருவாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
|
21. And God H430 created H1254 H853 great H1419 whales H8577 , and every H3605 living H2416 creature H5315 that moveth H7430 , which H834 the waters H4325 brought forth abundantly H8317 , after their kind H4327 , and every H3605 winged H3671 fowl H5775 after his kind H4327 : and God H430 saw H7200 that H3588 it was good H2896 .
|
22. தேவன் அவைகளை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியிலே பெருகட்டும்” என்றும் சொன்னார்.
|
22. And God H430 blessed H1288 them, saying H559 , Be fruitful H6509 , and multiply H7235 , and fill H4390 H853 the waters H4325 in the seas H3220 , and let fowl H5775 multiply H7235 in the earth H776 .
|
23. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் முடிந்தது.
|
23. And the evening H6153 and the morning H1242 were H1961 the fifth H2549 day H3117 .
|
24. பின்பு தேவன்: “பூமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது.
|
24. And God H430 said H559 , Let the earth H776 bring forth H3318 the living H2416 creature H5315 after his kind H4327 , cattle H929 , and creeping thing H7431 , and beast H2416 of the earth H776 after his kind H4327 : and it was H1961 so H3651 .
|
25. தேவன் பூமியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
|
25. And God H430 made H6213 H853 the beast H2416 of the earth H776 after his kind H4327 , and cattle H929 after their kind H4327 , and every thing H3605 that creepeth H7431 upon the earth H127 after his kind H4327 : and God H430 saw H7200 that H3588 it was good H2896 .
|
26. பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார். PE
|
26. And God H430 said H559 , Let us make H6213 man H120 in our image H6754 , after our likeness H1823 : and let them have dominion H7287 over the fish H1710 of the sea H3220 , and over the fowl H5775 of the air H8064 , and over the cattle H929 , and over all H3605 the earth H776 , and over every H3605 creeping thing H7431 that creepeth H7430 upon H5921 the earth H776 .
|
27. QSதேவன் தம்முடைய சாயலாக மனிதனை உருவாக்கினார், QEQS2அவனைத் தேவசாயலாகவே உருவாக்கினார்; QEQS3ஆணும் பெண்ணுமாக அவர்களை உருவாக்கினார். QE
|
27. So God H430 created H1254 H853 man H120 in his own image H6754 , in the image H6754 of God H430 created H1254 he him; male H2145 and female H5347 created H1254 he them.
|
28. PSபின்பு தேவன் அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
|
28. And God H430 blessed H1288 them , and God H430 said H559 unto them , Be fruitful H6509 , and multiply H7235 , and replenish H4390 H853 the earth H776 , and subdue H3533 it : and have dominion H7287 over the fish H1710 of the sea H3220 , and over the fowl H5775 of the air H8064 , and over every H3605 living thing H2416 that moveth H7430 upon H5921 the earth H776 .
|
29. பின்னும் தேவன்: “இதோ, பூமியின்மேல் எங்கும் விதை தரும் அனைத்துவிதத் தாவரங்களையும், விதை தரும் பழமரங்களாகிய அனைத்துவித மரங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக;
|
29. And God H430 said H559 , Behold H2009 , I have given H5414 you H853 every H3605 herb H6212 bearing H2232 seed H2233 , which H834 is upon H5921 the face H6440 of all H3605 the earth H776 , and every H3605 tree H6086 , in the which H834 is the fruit H6529 of a tree H6086 yielding H2232 seed H2233 ; to you it shall be H1961 for meat H402 .
|
30. பூமியிலுள்ள அனைத்து மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்து பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான அனைத்துவிதத் தாவரங்களையும் ஆகாரமாகக் கொடுத்தேன்” என்றார்; அது அப்படியே ஆனது.
|
30. And to every H3605 beast H2416 of the earth H776 , and to every H3605 fowl H5775 of the air H8064 , and to every thing H3605 that creepeth H7430 upon H5921 the earth H776 , wherein H834 there is life H5315 H2416 , I have given H853 every H3605 green H3418 herb H6212 for meat H402 : and it was H1961 so H3651 .
|
31. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அவைகள் மிகவும் நன்றாக இருந்தன; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் முடிந்தது. PE
|
31. And God H430 saw H7200 H853 every thing H3605 that H834 he had made H6213 , and, behold H2009 , it was very H3966 good H2896 . And the evening H6153 and the morning H1242 were H1961 the sixth H8345 day H3117 .
|