Bible Versions
Bible Books

:

1. யெகோவா யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்துகொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே குடியிருக்கச்செய்வார்; அந்நியரும் அவர்களுடன் சேர்ந்து, யாக்கோபின் வம்சத்துடன் இணைந்து கொள்வார்கள்.
1. For H3588 the LORD H3068 will have mercy H7355 on H853 Jacob H3290 , and will yet H5750 choose H977 Israel H3478 , and set H5117 them in H5921 their own land H127 : and the strangers H1616 shall be joined H3867 with H5921 them , and they shall cleave H5596 to H5921 the house H1004 of Jacob H3290 .
2. மக்கள் அவர்களை அழைத்துக்கொண்டுபோய் அவர்கள் இடத்தில் விடுவார்கள்; இஸ்ரவேல் வம்சத்தார் யெகோவாவுடைய தேசத்திலே அவர்களை வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக்கொண்டு, தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள்.
2. And the people H5971 shall take H3947 them , and bring H935 them to H413 their place H4725 : and the house H1004 of Israel H3478 shall possess H5157 them in H5921 the land H127 of the LORD H3068 for servants H5650 and handmaids H8198 : and they shall take H1961 them captives H7617 , whose captives H7617 they were ; and they shall rule over H7287 their oppressors H5065 .
3. யெகோவா உன் துக்கத்தையும், உன் தவிப்பையும், நீ அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி, உன்னை இளைப்பாறச் செய்யும் அக்காலத்திலே,
3. And it shall come to pass H1961 in the day H3117 that the LORD H3068 shall give thee rest H5117 from thy sorrow H4480 H6090 , and from thy fear H4480 H7267 , and from H4480 the hard H7186 bondage H5656 wherein H834 thou wast made to serve H5647 ,
4. நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! தங்க நகரம் ஒழிந்துபோனதே!
4. That thou shalt take up H5375 this H2088 proverb H4912 against H5921 the king H4428 of Babylon H894 , and say H559 , How H349 hath the oppressor H5065 ceased H7673 ! the golden city H4062 ceased H7673 !
5. யெகோவா தீயவரின் ஆயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.
5. The LORD H3068 hath broken H7665 the staff H4294 of the wicked H7563 , and the scepter H7626 of the rulers H4910 .
6. மிகுந்த கோபங்கொண்டு ஓய்வில்லாமல் மக்களை அடித்து, கோபமாக மக்களை அரசாண்டவன், தடுக்க யாருமில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.
6. He who smote H5221 the people H5971 in wrath H5678 with a continual stroke H1115 H5627 H4347 , he that ruled H7287 the nations H1471 in anger H639 , is persecuted H4783 , and none H1097 hindereth H2820 .
7. பூமிமுழுவதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாக முழங்குகிறார்கள்.
7. The whole H3605 earth H776 is at rest H5117 , and is quiet H8252 : they break forth H6476 into singing H7440 .
8. தேவதாரு மரங்களும், லீபனோனின் கேதுருக்களும், உனக்காக சந்தோஷப்பட்டு, நீ விழுந்து கிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்கிறது.
8. Yea H1571 , the fir trees H1265 rejoice H8055 at thee, and the cedars H730 of Lebanon H3844 , saying , Since H4480 H227 thou art laid down H7901 , no H3808 feller H3772 is come up H5927 against H5921 us.
9. கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது.
9. Hell H7585 from beneath H4480 H8478 is moved H7264 for thee to meet H7122 thee at thy coming H935 : it stirreth up H5782 the dead H7496 for thee, even all H3605 the chief ones H6260 of the earth H776 ; it hath raised up H6965 from their thrones H4480 H3678 all H3605 the kings H4428 of the nations H1471 .
10. அவர்களெல்லோரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போல பலவீனாமானாயோ? எங்களுக்குச் சமமானாயோ? என்று சொல்வார்கள்.
10. All H3605 they shall speak H6030 and say H559 unto thee , Art thou H859 also H1571 become weak H2470 as we? art thou become like H4911 unto H413 us?
11. உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.
11. Thy pomp H1347 is brought down H3381 to the grave H7585 , and the noise H1998 of thy viols H5035 : the worm H7415 is spread H3331 under H8478 thee , and the worms H8438 cover H4374 thee.
12. அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! தேசங்களை கீழ்ப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
12. How H349 art thou fallen H5307 from heaven H4480 H8064 , O Lucifer H1966 , son H1121 of the morning H7837 ! how art thou cut down H1438 to the ground H776 , which didst weaken H2522 H5921 the nations H1471 !
13. நான் வானத்திற்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் மலையிலே வீற்றிருப்பேன் என்றும்,
13. For thou H859 hast said H559 in thine heart H3824 , I will ascend H5927 into heaven H8064 , I will exalt H7311 my throne H3678 above H4480 H4605 the stars H3556 of God H410 : I will sit H3427 also upon the mount H2022 of the congregation H4150 , in the sides H3411 of the north H6828 :
14. நான் மேகங்களுக்கு மேலாக வானங்களில் ஏறுவேன்; உன்னதமான தேவனுக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
14. I will ascend H5927 above H5921 the heights H1116 of the clouds H5645 ; I will be like H1819 the most High H5945 .
15. ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
15. Yet H389 thou shalt be brought down H3381 to H413 hell H7585 , to H413 the sides H3411 of the pit H953 .
16. உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து; இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், தேசங்களை அதிரவும் செய்து,
16. They that see H7200 thee shall narrowly look H7688 upon H413 thee, and consider H995 thee, saying, Is this H2088 the man H376 that made the earth H776 to tremble H7264 , that did shake H7493 kingdoms H4467 ;
17. உலகத்தை வனாந்திரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.
17. That made H7760 the world H8398 as a wilderness H4057 , and destroyed H2040 the cities H5892 thereof; that opened H6605 not H3808 the house H1004 of his prisoners H615 ?
18. தேசங்களுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.
18. All H3605 the kings H4428 of the nations H1471 , even all H3605 of them, lie H7901 in glory H3519 , every one H376 in his own house H1004 .
19. நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் ஆடையைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்கு வெளியே எறிந்துவிடப்பட்டாய்.
19. But thou H859 art cast H7993 out of thy grave H4480 H6913 like an abominable H8581 branch H5342 , and as the raiment H3830 of those that are slain H2026 , thrust through H2944 with a sword H2719 , that go down H3381 to H413 the stones H68 of the pit H953 ; as a carcass H6297 trodden under feet H947 .
20. நீ அவர்களுடன் அடக்கம் செய்யப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் மக்களைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் கனமடைவதில்லை.
20. Thou shalt not H3808 be joined H3161 with H854 them in burial H6900 , because H3588 thou hast destroyed H7843 thy land H776 , and slain H2026 thy people H5971 : the seed H2233 of evildoers H7489 shall never H3808 H5769 be renowned H7121 .
21. அவன் சந்ததியார் எழும்பித் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, உலகத்தைப் பட்டணங்களால் நிரப்பாமலிருக்க, அவர்கள் முன்னோர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களைக் கொலைசெய்ய ஆயத்தம் செய்யுங்கள்.
21. Prepare H3559 slaughter H4293 for his children H1121 for the iniquity H5771 of their fathers H1 ; that they do not H1077 rise H6965 , nor possess H3423 the land H776 , nor fill H4390 the face H6440 of the world H8398 with cities H5892 .
22. நான் அவர்களுக்கு விரோதமாக எழும்புவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்; பாபிலோனுடைய பெயரையும், அதில் மீதியாக இருக்கிறதையும், சந்ததியையும் பின்சந்ததியையும் அழிப்பேனென்று யெகோவா சொல்கிறார்.
22. For I will rise up H6965 against H5921 them, saith H5002 the LORD H3068 of hosts H6635 , and cut off H3772 from Babylon H894 the name H8034 , and remnant H7605 , and son H5209 , and nephew H5220 , saith H5002 the LORD H3068 .
23. அதை முள்ளம்பன்றிகளுக்குச் சொந்தமும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களுமாக்கி, அதை அழிவு என்னும் துடைப்பத்தினால் பெருக்கிவிடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார். PS
23. I will also make H7760 it a possession H4180 for the bittern H7090 , and pools H98 of water H4325 : and I will sweep H2894 it with the broom H4292 of destruction H8045 , saith H5002 the LORD H3068 of hosts H6635 .
24. {அசீரியாவிற்கு விரோதமான தீர்க்கதரிசனம்} PS நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் யெகோவா ஆணையிட்டுச் சொன்னார்.
24. The LORD H3068 of hosts H6635 hath sworn H7650 , saying H559 , Surely H518 H3808 as H834 I have thought H1819 , so H3651 shall it come to pass H1961 ; and as H834 I have purposed H3289 , so shall it H1931 stand H6965 :
25. அசீரியனை என் தேசத்திலே முறித்து, என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன்; அப்பொழுது அவனுடைய நுகம் அவர்கள்மேலிருந்து விலகி, அவனுடைய சுமை அவர்கள் தோளிலிருந்து நீங்கும்.
25. That I will break H7665 the Assyrian H804 in my land H776 , and upon H5921 my mountains H2022 tread him under foot H947 : then shall his yoke H5923 depart H5493 from off H4480 H5921 them , and his burden H5448 depart H5493 from off H4480 H5921 their shoulders H7926 .
26. தேசமனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே; சகல தேசங்கள்மேலும் நீட்டப்பட்டிருக்கிற கையும் இதுவே என்றார்.
26. This H2063 is the purpose H6098 that is purposed H3289 upon H5921 the whole H3605 earth H776 : and this H2063 is the hand H3027 that is stretched out H5186 upon H5921 all H3605 the nations H1471 .
27. சேனைகளின் யெகோவா இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்? PS
27. For H3588 the LORD H3068 of hosts H6635 hath purposed H3289 , and who H4310 shall disannul H6565 it ? and his hand H3027 is stretched out H5186 , and who H4310 shall turn it back H7725 ?
28. {பெலிஸ்தியாவுக்கு விரோதமான தீர்க்கதரிசனம்} PS ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருடத்திலே உண்டான பாரம் என்னவென்றால்:
28. In the year H8141 that king H4428 Ahaz H271 died H4194 was H1961 this H2088 burden H4853 .
29. முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று சந்தோஷப்படாதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.
29. Rejoice H8055 not H408 thou, whole H3605 Philistia H6429 , because H3588 the rod H7626 of him that H3588 smote H5221 thee is broken H7665 : for out of the serpent's root H4480 H8328 H5175 shall come forth H3318 a cockatrice H6848 , and his fruit H6529 shall be a fiery flying serpent H8314 H5774 .
30. மிகவும் தரித்திரரின் தலைப் பிள்ளைகள் * திருப்தியாகச் சாப்பிட்டு, எளியவர்கள் சுகமாகப் படுத்திருப்பார்கள்; உன் வேரைப் பஞ்சத்தினாலே சாகும்படிசெய்வேன், உன்னில் மீதியானவர்களை அவன் கொன்று போடுவான்.
30. And the firstborn H1060 of the poor H1800 shall feed H7462 , and the needy H34 shall lie down H7257 in safety H983 : and I will kill H4191 thy root H8328 with famine H7458 , and he shall slay H2026 thy remnant H7611 .
31. வாசலே அலறு; நகரமே கதறு; பெலிஸ்தியாவே, நீ முழுவதும் கரைந்து போகிறாய்; ஏனென்றால், வடக்கே இருந்து புகைக்காடாய் வருகிறான்; அவன் கூட்டங்களில் தனித்தவனில்லை.
31. Howl H3213 , O gate H8179 ; cry H2199 , O city H5892 ; thou, whole H3605 Philistia H6429 , art dissolved H4127 : for H3588 there shall come H935 from the north H4480 H6828 a smoke H6227 , and none H369 shall be alone H909 in his appointed times H4151 .
32. இப்போதும் இந்ததேசத்தின் பிரதிநிதிகளுக்கு என்ன பதில் சொல்லப்படும்? யெகோவா சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய மக்களில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள் என்பதே. PE
32. What H4100 shall one then answer H6030 the messengers H4397 of the nation H1471 ? That H3588 the LORD H3068 hath founded H3245 Zion H6726 , and the poor H6041 of his people H5971 shall trust H2620 in it.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×