Bible Versions
Bible Books

:

1. {எரேமியா கிணற்றுக்குள் தூக்கி எறியப்படுதல்} PS இந்த நகரத்தில் தங்கியிருக்கிறவன், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் இறப்பான்; கல்தேயரிடத்திற்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய உயிர் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப் போலிருக்கும்; அவன் பிழைப்பானென்பதைக் யெகோவா சொல்கிறார் என்றும்,
1. Then Shephatiah H8203 the son H1121 of Mattan H4977 , and Gedaliah H1436 the son H1121 of Pashur H6583 , and Jucal H3116 the son H1121 of Shelemiah H8018 , and Pashur H6583 the son H1121 of Malchiah H4441 , heard H8085 H853 the words H1697 that H834 Jeremiah H3414 had spoken H1696 unto H413 all H3605 the people H5971 , saying H559 ,
2. இந்த நகரம் பாபிலோன் ராஜாவுடைய படையின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அதைப் பிடிப்பானென்பதை யெகோவா சொல்கிறார் என்றும்,
2. Thus H3541 saith H559 the LORD H3068 , He that remaineth H3427 in this H2063 city H5892 shall die H4191 by the sword H2719 , by the famine H7458 , and by the pestilence H1698 : but he that goeth forth H3318 to H413 the Chaldeans H3778 shall live H2421 ; for he shall have H1961 his life H5315 for a prey H7998 , and shall live H2425 .
3. எரேமியா எல்லா மக்களிடமும் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளை மாத்தானின் மகனாகிய செப்பத்தியாவும், பஸ்கூரின் மகனாகிய கெதலியாவும், செலேமியாவின் மகனாகிய யூகாலும், மல்கியாவின் மகனாகிய பஸ்கூரும் கேட்டார்கள்.
3. Thus H3541 saith H559 the LORD H3068 , This H2063 city H5892 shall surely be given H5414 H5414 into the hand H3027 of the king H4428 of Babylon H894 's army H2428 , which shall take H3920 it.
4. அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனிதன் கொல்லப்பட அனுமதிக்கவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற போர்வீரர்களிடத்திலும், மற்றுமுள்ள எல்லா மக்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினால் அவர்களுடைய கைகளைத் தளர்ந்து போகச்செய்கிறான்; இவன் இந்த மக்களின் நலனைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.
4. Therefore the princes H8269 said H559 unto H413 the king H4428 , We beseech thee H4994 , let H853 this H2088 man H376 be put to death H4191 : for H3588 thus H5921 H3651 he H1931 weakeneth H7503 H853 the hands H3027 of the men H376 of war H4421 that remain H7604 in this H2063 city H5892 , and the hands H3027 of all H3605 the people H5971 , in speaking H1696 such H428 words H1697 unto H413 them: for H3588 this H2088 man H376 seeketh H1875 not H369 the welfare H7965 of this H2088 people H5971 , but H3588 H518 the hurt H7451 .
5. அப்பொழுது சிதேக்கியா ராஜா: இதோ, அவன் உங்கள் கைகளில் இருக்கிறான்; உங்களுக்கு விரோதமாக ராஜா ஒன்றும் செய்யமுடியாது என்றான்.
5. Then Zedekiah H6667 the king H4428 said H559 , Behold H2009 , he H1931 is in your hand H3027 : for H3588 the king H4428 is not H369 he that can do H3201 any thing H1697 against you.
6. அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவல்நிலையத்தின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் மகனாகிய மல்கியாவினுடைய கிணற்றில் போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதில் இறக்கிவிட்டார்கள்; அந்தக் கிணறு தண்ணீர் இல்லாமல் சேறாயிருந்தது, அந்த சேற்றில் எரேமியா புதைந்தான்.
6. Then took H3947 they H853 Jeremiah H3414 , and cast H7993 him into H413 the dungeon H953 of Malchiah H4441 the son H1121 of Hammelech H4429 , that H834 was in the court H2691 of the prison H4307 : and they let down H7971 H853 Jeremiah H3414 with cords H2256 . And in the dungeon H953 there was no H369 water H4325 , but H3588 H518 mire H2916 : so Jeremiah H3414 sunk H2883 in the mire H2916 .
7. அவர்கள் எரேமியாவை கிணற்றில் போட்டதை ராஜாவின் அரண்மனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலில் உட்கார்ந்திருந்தான்.
7. Now when Ebed H5663 -melech the Ethiopian H3569 , one H376 of the eunuchs H5631 which H1931 was in the king H4428 's house H1004 , heard H8085 that H3588 they had put H5414 H853 Jeremiah H3414 in H413 the dungeon H953 ; the king H4428 then sitting H3427 in the gate H8179 of Benjamin H1144 ;
8. அப்பொழுது எபெத்மெலேக் ராஜாவின் அரண்மனையிலிருந்து புறப்பட்டுப்போய், ராஜாவை நோக்கி:
8. Ebed H5663 -melech went forth H3318 out of the king H4428 's house H4480 H1004 , and spoke H1696 to H413 the king H4428 , saying H559 ,
9. ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்த மனிதர்கள் எரேமியா தீர்க்கதரிசியை கிணற்றில் போட்டது தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்தில் பட்டினியினால் இறப்பானே இனி நகரத்தில் அப்பமில்லை என்றான்.
9. My lord H113 the king H4428 , these H428 men H376 have done evil H7489 in H853 all H3605 that H834 they have done H6213 to Jeremiah H3414 the prophet H5030 , H853 whom H834 they have cast H7993 into H413 the dungeon H953 ; and he is like to die H4191 for H4480 H6440 hunger H7458 in the place where H8478 he is: for H3588 there is no H369 more H5750 bread H3899 in the city H5892 .
10. அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனிதரை உன்னுடனே கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசி இறப்பதற்குமுன்னே அவனைக் கிணற்றிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான்.
10. Then the king H4428 commanded H6680 H853 Ebed H5663 -melech the Ethiopian H3569 , saying H559 , Take H3947 from hence H4480 H2088 thirty H7970 men H376 with H3027 thee , and take up H5927 H853 Jeremiah H3414 the prophet H5030 out of H4480 the dungeon H953 , before H2962 he die H4191 .
11. அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனிதரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழைய புடவைகளையும் கந்தைத் துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவின் அருகில் கிணற்றில் இறக்கிவிட்டு,
11. So Ebed H5663 -melech took H3947 H853 the men H376 with H3027 him , and went into H935 the house H1004 of the king H4428 under H413 H8478 the treasury H214 , and took H3947 thence H4480 H8033 old H1094 cast clouts H5499 and old H1094 rotten rags H4418 , and let them down H7971 by cords H2256 into H413 the dungeon H953 to H413 Jeremiah H3414 .
12. எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியன் எரேமியாவுடனே: கிழிந்துபோன இந்தப் பழைய புடவைகளையும் கந்தைகளையும் உம்முடைய அக்குள்களில் கயிறுகளுக்கு இடையில் வைத்துப் போட்டுக்கொள்ளும் என்றான்; எரேமியா அப்படியே செய்தான்.
12. And Ebed H5663 -melech the Ethiopian H3569 said H559 unto H413 Jeremiah H3414 , Put H7760 now H4994 these old H1094 cast clouts H5499 and rotten rags H4418 under H8478 thine armholes H679 H3027 under H4480 H8478 the cords H2256 . And Jeremiah H3414 did H6213 so H3651 .
13. அப்பொழுது எரேமியாவைக் கயிறுகளால் தூக்கி, அவனைக் கிணற்றிலிருந்து எடுத்துவிட்டார்கள்; எரேமியா காவல்நிலையத்தின் முற்றத்தில் இருந்தான். PS
13. So they drew up H4900 H853 Jeremiah H3414 with cords H2256 , and took him up H5927 H853 out of H4480 the dungeon H953 : and Jeremiah H3414 remained H3427 in the court H2691 of the prison H4307 .
14. {சிதேக்கியா மீண்டும் எரேமியாவிடம் கேட்ட கேள்விகள்} PS பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் யெகோவாவுடைய ஆலயத்தில் இருக்கும் மூன்றாம் வாசலில் தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான்.
14. Then Zedekiah H6667 the king H4428 sent H7971 , and took H3947 H853 Jeremiah H3414 the prophet H5030 unto H413 him into H413 the third H7992 entry H3996 that H834 is in the house H1004 of the LORD H3068 : and the king H4428 said H559 unto H413 Jeremiah H3414 , I H589 will ask H7592 thee a thing H1697 ; hide H3582 nothing H408 H1697 from H4480 me.
15. அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நான் அதை உமக்கு அறிவித்தால் என்னைக் கண்டிப்பாகக் கொலைசெய்வீரல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும், என் சொல்லைக் கேட்கமாட்டீர் என்றான்.
15. Then Jeremiah H3414 said H559 unto H413 Zedekiah H6667 , If H3588 I declare H5046 it unto thee , wilt thou not H3808 surely put me to death H4191 H4191 ? and if H3588 I give thee counsel H3289 , wilt thou not H3808 hearken H8085 unto H413 me?
16. அப்பொழுது சிதேக்கியா ராஜா: நான் உன்னைக் கொல்லாமலும், உன் உயிரை வாங்கத்தேடுகிற இந்த மனிதர் கையில் உன்னை ஒப்புக்கொடாமலும் இருப்பேன் என்பதை, நமக்கு இந்த ஆத்துமாவை உண்டாக்கிய யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று எரேமியாவுக்கு இரகசியமாய் வாக்குக்கொடுத்தான்.
16. So Zedekiah H6667 the king H4428 swore H7650 secretly H5643 unto H413 Jeremiah H3414 , saying H559 , As the LORD H3068 liveth H2416 , H853 that H834 made H6213 us H853 this H2063 soul H5315 , I will not H518 put thee to death H4191 , neither H518 will I give H5414 thee into the hand H3027 of these H428 men H376 that H834 seek H1245 H853 thy life H5315 .
17. அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடம் புறப்பட்டுப்போனால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள்.
17. Then said H559 Jeremiah H3414 unto H413 Zedekiah H6667 , Thus H3541 saith H559 the LORD H3068 , the God H430 of hosts H6635 , the God H430 of Israel H3478 ; If H518 thou wilt assuredly go forth H3318 H3318 unto H413 the king H4428 of Babylon H894 's princes H8269 , then thy soul H5315 shall live H2421 , and this H2063 city H5892 shall not H3808 be burned H8313 with fire H784 ; and thou H859 shalt live H2421 , and thine house H1004 :
18. நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால், அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை நெருப்பினால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குத் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறார் என்றான்.
18. But if H518 thou wilt not H3808 go forth H3318 to H413 the king H4428 of Babylon H894 's princes H8269 , then shall this H2063 city H5892 be given H5414 into the hand H3027 of the Chaldeans H3778 , and they shall burn H8313 it with fire H784 , and thou H859 shalt not H3808 escape H4422 out of their hand H4480 H3027 .
19. அப்பொழுது சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: கல்தேயர் தங்களைச் சேர்த்துகொண்ட யூதரின் கையில் என்னைப் பரியாசம்செய்ய ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் சந்தேகப்படுகிறேன் என்றான்.
19. And Zedekiah H6667 the king H4428 said H559 unto H413 Jeremiah H3414 , I H589 am afraid of H1672 H853 the Jews H3064 that H834 are fallen H5307 to H413 the Chaldeans H3778 , lest H6435 they deliver H5414 me into their hand H3027 , and they mock H5953 me.
20. அதற்கு எரேமியா: உம்மை ஒப்புக்கொடுக்கமாட்டார்கள்; நான் உம்மிடத்தில் சொல்லுகிற யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும்.
20. But Jeremiah H3414 said H559 , They shall not H3808 deliver H5414 thee . Obey H8085 , I beseech thee H4994 , the voice H6963 of the LORD H3068 , which H834 I H589 speak H1696 unto H413 thee : so it shall be well H3190 unto thee , and thy soul H5315 shall live H2421 .
21. நான் புறப்படுகிறதில்லை என்று சொல்வீர்ரென்றால், யெகோவா எனக்குத் தெரியப்படுத்தின வார்த்தையாவது:
21. But if H518 thou H859 refuse H3986 to go forth H3318 , this H2088 is the word H1697 that H834 the LORD H3068 hath showed H7200 me:
22. இதோ, யூதா ராஜாவின் வீட்டில் மீதியான எல்லாப் பெண்களும் வெளியே பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்தில் கொண்டுபோகப்படுவார்கள்; அப்பொழுது, இதோ, அவர்கள் தானே உம்முடைய நண்பர்கள்; அவர்கள் உமக்குப் போதனைசெய்து, உம்மை மேற்கொண்டார்கள் என்றும், உம்முடைய கால்கள் சேற்றில் அமிழ்ந்தபின்பு அவர்கள் பின்வாங்கிப் போனார்கள் என்றும் அந்த பெண்களே சொல்லுவார்கள்.
22. And, behold H2009 , all H3605 the women H802 that H834 are left H7604 in the king H4428 of Judah H3063 's house H1004 shall be brought forth H3318 to H413 the king H4428 of Babylon H894 's princes H8269 , and those H2007 women shall say H559 , Thy friends H376 H7965 have set H5496 thee on , and have prevailed H3201 against thee : thy feet H7272 are sunk H2883 in the mire H1206 , and they are turned away H5472 back H268 .
23. உம்முடைய எல்லாப் பெண்களையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டு போவார்கள்; நீரும் அவர்கள் கைக்குத் தப்பிப்போகாமல் பாபிலோன் ராஜாவின் கையினால் பிடிக்கப்பட்டு, இந்த நகரம் நெருப்பால் சுட்டெரிக்கப்படக் காரணமாயிருப்பீர் என்றான்.
23. So they shall bring out H3318 all H3605 thy wives H802 and thy children H1121 to H413 the Chaldeans H3778 : and thou H859 shalt not H3808 escape H4422 out of their hand H4480 H3027 , but H3588 shalt be taken H8610 by the hand H3027 of the king H4428 of Babylon H894 : and thou shalt cause this H2063 city H5892 to be burned H8313 with fire H784 .
24. அப்பொழுது சிதேக்கியா எரேமியாவை நோக்கி: இந்த வார்த்தைகளை ஒருவருக்கும் அறிவிக்கவேண்டாம்; அப்பொழுது நீ இறப்பதில்லை.
24. Then said H559 Zedekiah H6667 unto H413 Jeremiah H3414 , Let no H408 man H376 know H3045 of these H428 words H1697 , and thou shalt not H3808 die H4191 .
25. நான் உன்னுடன் பேசினதைப் பிரபுக்கள் கேள்விப்பட்டு, உன்னிடத்தில் வந்து: நீ ராஜாவோடு பேசிக்கொண்டதை எங்களுக்குத் தெரிவி, எங்களுக்கு ஒன்றும் மறைக்காதே, அப்பொழுது உன்னைக் கொல்லாதிருப்போம்; ராஜா உன்னோடு என்ன பேசினார் என்று உன்னைக் கேட்பார்களேயாகில்,
25. But if H3588 the princes H8269 hear H8085 that H3588 I have talked H1696 with H854 thee , and they come H935 unto H413 thee , and say H559 unto H413 thee, Declare H5046 unto us now H4994 what H4100 thou hast said H1696 unto H413 the king H4428 , hide H3582 it not H408 from H4480 us , and we will not H3808 put thee to death H4191 ; also what H4100 the king H4428 said H1696 unto H413 thee:
26. நான் யோனத்தானுடைய வீட்டில் மரணமடையாதபடி ராஜா என்னை அங்கே திரும்ப அனுப்பவேண்டாம் என்று, அவர் முகத்திற்கு முன்பாக விண்ணப்பம்செய்தேன் என்று சொல்வாயாக என்றான்.
26. Then thou shalt say H559 unto H413 them, I H589 presented H5307 my supplication H8467 before H6440 the king H4428 , that he would not H1115 cause me to return H7725 to Jonathan H3129 's house H1004 , to die H4191 there H8033 .
27. பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனதினால், அவனுடன் பேசாமலிருந்துவிட்டார்கள்.
27. Then came H935 all H3605 the princes H8269 unto H413 Jeremiah H3414 , and asked H7592 him : and he told H5046 them according to all H3605 these H428 words H1697 that H834 the king H4428 had commanded H6680 . So they left off speaking H2790 with H4480 him; for H3588 the matter H1697 was not H3808 perceived H8085 .
28. அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்வரை காவல்நிலையத்தின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டபிறகும் அங்கேயே இருந்தான். PE
28. So Jeremiah H3414 abode H3427 in the court H2691 of the prison H4307 until H5704 the day H3117 that H834 Jerusalem H3389 was taken H3920 : and he was H1961 there when H834 Jerusalem H3389 was taken H3920 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×