|
|
1. ஆமோனின் மகனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எசேக்கியாவின் மகனாகிய அமரியாவுக்கு மகனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் மகன் செப்பனியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வசனம். PS
|
1. The word H1697 of the LORD H3068 which H834 came H1961 unto H413 Zephaniah H6846 the son H1121 of Cushi H3570 , the son H1121 of Gedaliah H1436 , the son H1121 of Amariah H568 , the son H1121 of Hizkiah H2396 , in the days H3117 of Josiah H2977 the son H1121 of Amon H526 , king H4428 of Judah H3063 .
|
2. {யெகோவாவுடைய மாபெரும் நாள்} PS தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
|
2. I will utterly consume H622 H5486 all H3605 things from off H4480 H5921 H6440 the land H127 , saith H5002 the LORD H3068 .
|
3. மனிதரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், இடறுகிறதற்கு காரணமானவைகளையும் துன்மார்க்கர்களோடு வாரிக்கொண்டு, தேசத்தில் இருக்கிற மனிதர்களை அழிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
|
3. I will consume H5486 man H120 and beast H929 ; I will consume H5486 the fowls H5775 of the heaven H8064 , and the fishes H1709 of the sea H3220 , and the stumblingblocks H4384 with H854 the wicked H7563 ; and I will cut off H3772 H853 man H120 from off H4480 H5921 H6440 the land H127 , saith H5002 the LORD H3068 .
|
4. நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லா மக்களின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடு கூட கெம்மரீம் என்பவர்களின் பெயரையும்,
|
4. I will also stretch out H5186 mine hand H3027 upon H5921 Judah H3063 , and upon H5921 all H3605 the inhabitants H3427 of Jerusalem H3389 ; and I will cut off H3772 H853 the remnant H7605 of Baal H1168 from H4480 this H2088 place H4725 , and H853 the name H8034 of the Chemarims H3649 with H5973 the priests H3548 ;
|
5. வீடுகளின்மேல் வானசேனையை வணங்குகிறவர்களையும், யெகோவாவின் பெயரில் ஆணையிட்டு, மல்காமின் தெய்வத்தின் பெயரிலும் ஆணையிட்டு வணங்குகிறவர்களையும்,
|
5. And them that worship H7812 the host H6635 of heaven H8064 upon H5921 the housetops H1406 ; and them that worship H7812 and that swear H7650 by the LORD H3068 , and that swear H7650 by Malcham H4445 ;
|
6. யெகோவாவைவிட்டுப் பின்வாங்குகிறவர்களையும், யெகோவாவை தேடாமலும், அவரைக்குறித்து விசாரிக்காமலும் இருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்கு அழியச்செய்வேன்.
|
6. And them that are turned back H5472 from H4480 H310 the LORD H3068 ; and those that H834 have not H3808 sought H1245 H853 the LORD H3068 , nor H3808 inquired H1875 for him.
|
7. யெகோவாகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாள் சமீபித்திருக்கிறது; யெகோவா ஒரு பலியை ஆயத்தம்செய்து, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.
|
7. Hold thy peace H2013 at the presence H4480 H6440 of the Lord H136 GOD H3069 : for H3588 the day H3117 of the LORD H3068 is at hand H7138 : for H3588 the LORD H3068 hath prepared H3559 a sacrifice H2077 , he hath bid H6942 his guests H7121 .
|
8. யெகோவாவுடைய பலியின் நாளிலே நான் அதிபதிகளையும் இளவரசர்களையும் வேறுதேசத்து ஆடைகளை அணிந்த அனைவரையும் தண்டிப்பேன்.
|
8. And it shall come to pass H1961 in the day H3117 of the LORD H3068 's sacrifice H2077 , that I will punish H6485 H5921 the princes H8269 , and the king H4428 's children H1121 , and all H3605 such as are clothed H3847 with strange H5237 apparel H4403 .
|
9. வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை * கோயில்களாலும் விக்கிரங்களினாலும் நிரப்புகிற அனைவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.
|
9. In the same H1931 day H3117 also will I punish H6485 H5921 all H3605 those that leap H1801 on H5921 the threshold H4670 , which fill H4390 their masters H113 ' houses H1004 with violence H2555 and deceit H4820 .
|
10. அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா அழிவின் இரைச்சலும் உண்டாகுமென்று யெகோவா சொல்லுகிறார்.
|
10. And it shall come to pass H1961 in that H1931 day H3117 , saith H5002 the LORD H3068 , that there shall be the noise H6963 of a cry H6818 from the fish H1709 gate H4480 H8179 , and a howling H3215 from H4480 the second H4932 , and a great H1419 crashing H7667 from the hills H4480 H1389 .
|
11. மக்தேஷின் குடிமக்களே அலறுங்கள்; வியாபாரிகள் எல்லோரும் அழிந்துபோனார்கள்; காசுக்காரர்கள் அனைவரும் வெட்டுண்டுபோனார்கள்.
|
11. Howl H3213 , ye inhabitants H3427 of Maktesh H4389 , for H3588 all H3605 the merchant H3667 people H5971 are cut down H1820 ; all H3605 they that bear H5187 silver H3701 are cut off H3772 .
|
12. அக்காலத்திலே நான் எருசலேமைப் பட்டணத்தை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், யெகோவா நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனிதர்களைத் தண்டிப்பேன்.
|
12. And it shall come to pass H1961 at that H1931 time H6256 , that I will search H2664 H853 Jerusalem H3389 with candles H5216 , and punish H6485 H5921 the men H376 that are settled H7087 on H5921 their lees H8105 : that say H559 in their heart H3824 , The LORD H3068 will not H3808 do good H3190 , neither H3808 will he do evil H7489 .
|
13. அவர்களுடைய சொத்து கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.
|
13. Therefore their goods H2428 shall become H1961 a booty H4933 , and their houses H1004 a desolation H8077 : they shall also build H1129 houses H1004 , but not H3808 inhabit H3427 them ; and they shall plant H5193 vineyards H3754 , but not H3808 drink H8354 H853 the wine H3196 thereof.
|
14. யெகோவாவுடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது மிகவும் நெருங்கி வேகமாக வருகிறது; யெகோவாவுடைய நாள் என்கிற சத்தத்திற்குப் பராக்கிரமசாலி முதலாக அங்கே மனங்கசந்து அலறுவான்.
|
14. The great H1419 day H3117 of the LORD H3068 is near H7138 , it is near H7138 , and hasteth H4118 greatly H3966 , even the voice H6963 of the day H3117 of the LORD H3068 : the mighty man H1368 shall cry H6873 there H8033 bitterly H4751 .
|
15. அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் நெருக்கமுமான நாள்; அது அழிவும் வெறுமையுமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.
|
15. That H1931 day H3117 is a day H3117 of wrath H5678 , a day H3117 of trouble H6869 and distress H4691 , a day H3117 of wasteness H7722 and desolation H4875 , a day H3117 of darkness H2822 and gloominess H653 , a day H3117 of clouds H6051 and thick darkness H6205 ,
|
16. அது பாதுகாப்பான நகரங்களுக்கும், உயரமான கோட்டைமதில்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள்.
|
16. A day H3117 of the trumpet H7782 and alarm H8643 against H5921 the fenced H1219 cities H5892 , and against H5921 the high H1364 towers H6438 .
|
17. மனிதர்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தபடியால், அவர்கள் குருடர்களைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்களுடைய இரத்தம் புழுதியைப்போல் ஊற்றப்படும்; அவர்களுடைய உடல்கள் எருவைப்போல் கிடக்கும்.
|
17. And I will bring distress H6887 upon men H120 , that they shall walk H1980 like blind men H5787 , because H3588 they have sinned H2398 against the LORD H3068 : and their blood H1818 shall be poured out H8210 as dust H6083 , and their flesh H3894 as the dung H1561 .
|
18. யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே அவர்களுடைய வெள்ளியும், பொன்னும் அவர்களைத் தப்புவிக்காது; அவருடைய எரிச்சலின் நெருப்பினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிமக்களையெல்லாம் விரைவாக அழிப்பார். PE
|
18. Neither H3808 H1571 their silver H3701 nor H1571 their gold H2091 shall be able H3201 to deliver H5337 them in the day H3117 of the LORD H3068 's wrath H5678 ; but the whole H3605 land H776 shall be devoured H398 by the fire H784 of his jealousy H7068 : for H3588 he shall make H6213 even H389 a speedy H926 riddance H3617 of H854 all H3605 them that dwell H3427 in the land H776 .
|