|
|
1. {பெரு வெள்ளத்தின் முடிவு} PS தேவன் நோவாவையும், அவனுடன் கப்பலிலிருந்த அனைத்து காட்டுமிருகங்களையும், அனைத்து நாட்டுமிருகங்களையும் நினைவுகூர்ந்து, பூமியின்மேல் காற்றை வீசச்செய்தார். அப்பொழுது தண்ணீர் குறையத் தொடங்கியது.
|
1. And God H430 remembered H2142 H853 Noah H5146 , and every H3605 living thing H2416 , and all H3605 the cattle H929 that H834 was with H854 him in the ark H8392 : and God H430 made a wind H7307 to pass H5674 over H5921 the earth H776 , and the waters H4325 assuaged H7918 ;
|
2. ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோனது.
|
2. The fountains H4599 also of the deep H8415 and the windows H699 of heaven H8064 were stopped H5534 , and the rain H1653 from H4480 heaven H8064 was restrained H3607 ;
|
3. தண்ணீர் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; 150 நாட்களுக்குப்பின்பு தண்ணீர் குறைந்தது.
|
3. And the waters H4325 returned H7725 from off H4480 H5921 the earth H776 continually H1980 H7725 : and after the end H4480 H7097 of the hundred H3967 and fifty H2572 days H3117 the waters H4325 were abated H2637 .
|
4. ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே கப்பல் அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கினது.
|
4. And the ark H8392 rested H5117 in the seventh H7637 month H2320 , on the seventeenth H7651 H6240 day H3117 of the month H2320 , upon H5921 the mountains H2022 of Ararat H780 .
|
5. பத்தாம் மாதம்வரைக்கும் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
|
5. And the waters H4325 decreased H2637 continually H1961 H1980 until H5704 the tenth H6224 month H2320 : in the tenth H6224 month , on the first H259 day of the month H2320 , were the tops H7218 of the mountains H2022 seen H7200 .
|
6. 40 நாட்களுக்குப் பிறகு, நோவா தான் கப்பலில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
|
6. And it came to pass H1961 at the end H4480 H7093 of forty H705 days H3117 , that Noah H5146 opened H6605 H853 the window H2474 of the ark H8392 which H834 he had made H6213 :
|
7. ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டு பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாக இருந்தது.
|
7. And he sent forth H7971 H853 a raven H6158 , which went forth H3318 to and fro H3318 H7725 , until H5704 the waters H4325 were dried up H3001 from off H4480 H5921 the earth H776 .
|
8. பின்பு பூமியின்மேல் தண்ணீர் குறைந்து போயிற்றோ என்று தெரிந்துகொள்ளும்படி, ஒரு புறாவை வெளியே விட்டான்.
|
8. Also he sent forth H7971 H853 a dove H3123 from H4480 H854 him , to see H7200 if the waters H4325 were abated H7043 from off H4480 H5921 the face H6440 of the ground H127 ;
|
9. பூமியின்மேலெங்கும் தண்ணீர் இருந்ததினால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் கிடைக்காததால், திரும்பிக் கப்பலிலே அவனிடத்திற்கு வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகக் கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான்.
|
9. But the dove H3123 found H4672 no H3808 rest H4494 for the sole H3709 of her foot H7272 , and she returned H7725 unto H413 him into H413 the ark H8392 , for H3588 the waters H4325 were on H5921 the face H6440 of the whole H3605 earth H776 : then he put forth H7971 his hand H3027 , and took H3947 her , and pulled her in H935 H853 unto H413 him into H413 the ark H8392 .
|
10. பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் புறாவைக் கப்பலிலிருந்து வெளியே விட்டான்.
|
10. And he stayed H2342 yet H5750 other H312 seven H7651 days H3117 ; and again H3254 he sent forth H7971 H853 the dove H3123 out of H4480 the ark H8392 ;
|
11. அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்திற்கு வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதனால் நோவா பூமியின்மேல் தண்ணீர் குறைந்துபோயிற்று என்று தெரிந்து கொண்டான்.
|
11. And the dove H3123 came in H935 to H413 him in H6256 the evening H6153 ; and, lo H2009 , in her mouth H6310 was an olive H2132 leaf H5929 plucked off H2965 : so Noah H5146 knew H3045 that H3588 the waters H4325 were abated H7043 from off H4480 H5921 the earth H776 .
|
12. பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.
|
12. And he stayed H3176 yet H5750 other H312 seven H7651 days H3117 ; and sent forth H7971 H853 the dove H3123 ; which returned H7725 not H3808 again H3254 unto H413 him any more H5750 .
|
13. அவனுக்கு 601 வயதாகும் வருடத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போயிற்று; நோவா கப்பலின் மேல் அடுக்கை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் தண்ணீர் இல்லாதிருந்தது.
|
13. And it came to pass H1961 in the six H8337 hundredth H3967 and first H259 year H8141 , in the first H7223 month , the first H259 day of the month H2320 , the waters H4325 were dried up H2717 from off H4480 H5921 the earth H776 : and Noah H5146 removed H5493 H853 the covering H4372 of the ark H8392 , and looked H7200 , and, behold H2009 , the face H6440 of the ground H127 was dry H2717 .
|
14. இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது. PS
|
14. And in the second H8145 month H2320 , on the seven H7651 and twentieth H6242 day H3117 of the month H2320 , was the earth H776 dried H3001 .
|
15. {நோவா யெகோவாவை வழிபடுதல்} PS அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:
|
15. And God H430 spoke H1696 unto H413 Noah H5146 , saying H559 ,
|
16. “நீயும், உன்னோடுகூட உன்னுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் கப்பலைவிட்டுப் புறப்படுங்கள்.
|
16. Go forth H3318 of H4480 the ark H8392 , thou H859 , and thy wife H802 , and thy sons H1121 , and thy sons H1121 ' wives H802 with H854 thee.
|
17. உன்னிடத்தில் இருக்கிற அனைத்துவித உயிரினங்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற அனைத்து பிராணிகளையும் உன்னோடு வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாக ஈன்றெடுத்து, பூமியின்மேல் பலுகிப் பெருகட்டும்” என்றார்.
|
17. Bring forth H3318 with H854 thee every H3605 living thing H2416 that H834 is with H854 thee , of all H4480 H3605 flesh H1320 , both of fowl H5775 , and of cattle H929 , and of every H3605 creeping thing H7431 that creepeth H7430 upon H5921 the earth H776 ; that they may breed abundantly H8317 in the earth H776 , and be fruitful H6509 , and multiply H7235 upon H5921 the earth H776 .
|
18. அப்பொழுது நோவாவும், அவனுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் வெளியே வந்தார்கள்.
|
18. And Noah H5146 went forth H3318 , and his sons H1121 , and his wife H802 , and his sons H1121 ' wives H802 with H854 him:
|
19. பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து மிருகங்களும், ஊருகிற அனைத்து பிராணிகளும், அனைத்து பறவைகளும் வகைவகையாகக் கப்பலிலிருந்து வெளியே வந்தன.
|
19. Every H3605 beast H2416 , every H3605 creeping thing H7431 , and every H3605 fowl H5775 , and whatsoever H3605 creepeth H7430 upon H5921 the earth H776 , after their kinds H4940 , went forth H3318 out of H4480 the ark H8392 .
|
20. அப்பொழுது நோவா யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சுத்தமான அனைத்து மிருகங்களிலும், சுத்தமான அனைத்து பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.
|
20. And Noah H5146 built H1129 an altar H4196 unto the LORD H3068 ; and took H3947 of every H4480 H3605 clean H2889 beast H929 , and of every H4480 H3605 clean H2889 fowl H5775 , and offered H5927 burnt offerings H5930 on the altar H4196 .
|
21. சுகந்த வாசனையைக் யெகோவா முகர்ந்தார். அப்பொழுது யெகோவா: “இனி நான் மனிதனுக்காக பூமியை சபிப்பதில்லை; மனிதனுடைய இருதயத்தின் நினைவுகள் அவனுடைய சிறுவயது தொடங்கி பொல்லாததாக இருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி அனைத்து உயிரினங்களையும் அழிப்பதில்லை.
|
21. And the LORD H3068 smelled H7306 a sweet H5207 H853 savor H7381 ; and the LORD H3068 said H559 in H413 his heart H3820 , I will not H3808 again H3254 curse H7043 H853 the ground H127 any more H5750 for man's sake H5668 H120 ; for H3588 the imagination H3336 of man H120 's heart H3820 is evil H7451 from his youth H4480 H5271 ; neither H3808 will I again H3254 smite H5221 any more H5750 H853 every thing H3605 living H2416 , as H834 I have done H6213 .
|
22. பூமி இருக்கும்வரைக்கும் விதைப்பும் அறுப்பும், குளிர்ச்சியும் வெப்பமும், கோடைக்காலமும் மழைக்காலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை” என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார். PE
|
22. While H5750 the earth H776 remaineth H3605 H3117 , seedtime H2233 and harvest H7105 , and cold H7120 and heat H2527 , and summer H7019 and winter H2779 , and day H3117 and night H3915 shall not H3808 cease H7673 .
|