Bible Versions
Bible Books

Lamentations 5:12 (AKJV) American King James Version

Versions

TOV   பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.
IRVTA   தலைவர்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை தொங்கவிட்டார்கள்;
முதியோர்கள் மதிக்கப்படவில்லை.
ERVTA   பகைவர்கள் எங்கள் இளவரசர்களை தூக்கிலிட்டனர். எங்கள் மூப்பர்களை அவர்கள் கௌரவிக்கவில்லை.
RCTA   பகைவர்கள் எங்கள் தலைவர்களைத் தூக்கிலிட்டனர், மூப்பர்களை அவர்கள் மதிக்கவே இல்லை.
ECTA   தலைவர்கள் பகைவர் கையால் தூக்கிலிடப்பட்டனர்! முதியோர்களையும் அவர்கள் மதிக்கவில்லை!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us