Bible Versions
Bible Books

Lamentations 5:17 (AKJV) American King James Version

Versions

TOV   அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின.
IRVTA   அதினால் எங்கள் இருதயம் பலவீனமானது;
அதினால் எங்களுடைய கண்கள் இருண்டுபோயின.
ERVTA   இவற்றால் எங்கள் இதயம் நோயுற்றிருக்கிறது. எங்கள் கண்களால் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.
RCTA   ஆதலால் எங்கள் இதயம் துயரத்திலாழ்ந்தது, எங்கள் கண்களும் இருண்டு போயின.
ECTA   இதனால் எங்கள் இதயம் தளர்ந்து போயிற்று; எங்கள் கண்கள் இருண்டுபோயின.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us