Bible Versions
Bible Books

Psalms 107:12 (AKJV) American King James Version

Versions

TOV   அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; சகாயரில்லாமல் விழுந்து போனார்கள்.
IRVTA   அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்;
உதவிசெய்ய ஒருவரும் இல்லாமல் விழுந்து போனார்கள்.
ERVTA   அவர்கள் செய்த காரியங்களால் தேவன் அந்த ஜனங்களின் வாழ்க்கையைக் கடினமாக்கினார். அவர்கள் இடறி வீழ்ந்தார்கள். அவர்களுக்கு உதவ ஒருவனும் இருக்கவில்லை.
RCTA   பல துன்பங்களால் அவர்கள் உள்ளத்தைச் சிறுமைப்படுத்தினார்: தள்ளாடிப் போயினர்; அவர்களுக்குக் கைகொடுக்க ஒருவருமில்லை.
ECTA   கடும் வேலையால் அவர் அவர்களின் உள்ளத்தைச் சிறுமைப்படுத்தினார்; அவர்கள் நிலைகுலைந்து போயினர்; அவர்களுக்குத் துணைசெய்வார் எவருமிலர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us