Versions
TOV அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்.
IRVTA அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது,
அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள்.
ERVTA அந்த ஜனங்கள் உண்ண மறுத்தார்கள். அவர்கள் மரிக்கும் நிலையை அடைந்தார்கள்.
RCTA எந்த உணவின் மீதும் அவர்கள் மனம் செல்லவில்லை: சாவின் வாயில்களை அவர்கள் நெருங்கினார்கள்.
ECTA எல்லா உணவையும் அவர்களின் மனம் வெறுத்தது; சாவின் வாயில்களை அவர்கள் நெருங்கினார்கள்.