Bible Versions
Bible Books

Psalms 107:38 (AKJV) American King James Version

Versions

TOV   அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார்.
IRVTA   அவர்களை ஆசீர்வதிக்கிறார்,
மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகங்கள் குறையாமலிருக்கச்செய்கிறார்.
ERVTA   தேவன் அந்த ஜனங்களை ஆசீர்வதித்தார். அவர்கள் குடும்பங்கள் பெருகின. அவர்களுக்குப் பற்பல மிருகங்கள் இருந்தன.
RCTA   அவர் ஆசி வழங்கினார், அவர்கள் பெருந்தொகையாய்ப் பலுகினர்: ஆடு மாடுகளையும் அவர்களுக்குக் கணக்கின்றித் தந்தார்.
ECTA   அவர் ஆசி வழங்கினார்; அவர்கள் மிகுதியாகப் பல்கிப் பெருகினர்; அவர்களின் கால்நடைகளைக் குறைந்துபோக விடவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us