Bible Versions
Bible Books

Matthew 13:10 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
IRVTA   அப்பொழுது, சீடர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடு உவமைகளாக பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
ERVTA   இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, "மக்களுக்குப் போதனை செய்ய நீங்கள் ஏன் இந்த உவமைகளைப் பயன்படுத்துகிறீர்கள்?" என்று கேட்டனர்.
RCTA   சீடர் அவரை அணுகி, "அவர்களிடம் நீர் உவமைகளில் பேசுவதேன்?" என்றனர்.
ECTA   சீடர்கள் அவரருகே வந்து, "ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?" என்று கேட்டார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us