Bible Versions
Bible Books

Matthew 13:4 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
IRVTA   அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; பறவைகள் வந்து அவைகளைச் சாப்பிட்டன.
ERVTA   அவன் விதைகளைத் தூவியபோது, சில விதைகள் பாதையோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவை யாவற்றையும் தின்று விட்டன.
RCTA   விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரமாய் விழுந்தன. வானத்துப் பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டன.
ECTA   அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us