Versions
TOV மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
IRVTA மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது.
ERVTA மேலும், பரலோக இராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடும் வியாபாரியைப் போன்றது.
RCTA பின்னும் விண்ணரசு நல்ல முத்துகளைத் தேடும் வணிகனுக்கு ஒப்பாகும்.
ECTA "வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார்.