Bible Versions
Bible Books

Exodus 26:8 (NLV) New Life Verson

Versions

TOV   ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாய் இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருக்கவேண்டும்.
IRVTA   ஒவ்வொரு மூடுதிரைகளும் முப்பது முழ நீளமும் 45 அடி நீளம் 6 அடி அகலம் , நான்கு முழ அகலமாக இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாக இருக்கவேண்டும்.
ERVTA   எல்லாத் திரைகளும் ஒரே அளவுடையதாய் இருக்க வேண்டும். 30 முழ நீளமும் 4 முழ அகலமும் உடையதாய் அது இருக்கவேண்டும்.
RCTA   ஒவ்வொரு கம்பளியின் நீளம் முப்பது முழமும் அகலம் நான்கு முழமும் இருக்கவேண்டியது. எல்லாக் கம்பளிகளும் ஒரே அளவாய் இருக்க வேண்டும்.
ECTA   ஒரு மூடுதிரையின் நீளம் முப்பது முழம். அகலம் நான்கு முழம். பதினொரு மூடுதிரைகளுக்கும் அளவு ஒன்றே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us