Bible Versions
Bible Books

Exodus 26:16 (NLV) New Life Verson

Versions

TOV   ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கவேண்டும்.
IRVTA   ஒவ்வொரு பலகையும் பத்து முழ § 15 அடி நீளம் 27 அங்குலம் அகலம் நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக இருக்கவேண்டும்.
ERVTA   அச்சட்டங்கள் 10 முழ உயரமும் 1 1/2 முழ அகலமும் உள்ளதாக இருக்கவேண்டும்.
RCTA   அவை ஒவ்வொன்றும் பத்து முழ உயரமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்க வேண்டும்.
ECTA   ஒரு சட்டத்தின் நீளம் பத்து முழம். சட்டம் ஒவ்வொன்றின் அகலம் ஒன்றரை முழம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us