Versions
TOV பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.
IRVTA பிரசவவேதனைப்படுவதற்குமுன் பெற்றெடுத்தாள், கர்ப்பவேதனை வருவதற்குமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.
ERVTA This verse may not be a part of this translation
RCTA சீயோன் பிரசவ வேதனைப்படு முன்னே பிள்ளை பெற்றாள், பிரசவ நேரம் வருமுன்பே ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.
ECTA வேதனை வருமுன்னே சீயோன் பிள்ளை பெற்றாள்! பிரசவ நேரம் நெருங்குமுன்னே ஆண்மகவை ஈன்றாள்!