Versions
TOV அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
IRVTA அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
ERVTA ஒருவன் இயேசுவிடம், உங்கள் தாயும், சகோதரர்களும் வெளியே நின்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் உங்களைக் காண விரும்புகின்றனர் என்றான்.
RCTA உம் தாயும் சகோதரரும் உம்மைக் காண விரும்பி வெளியே நிற்கின்றனர்" என்று அவருக்கு அறிவித்தனர்.
ECTA "உம்தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவித்தார்கள்.