Bible Versions
Bible Books

Luke 8:26 (NLV) New Life Verson

Versions

TOV   பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள்.
IRVTA   {இயேசு பிசாசு பிடித்தவனை சுகமாக்குதல்} PS பின்பு கலிலேயாவிற்கு எதிரான கதரேனருடைய நாட்டைச் சேர்ந்தார்கள்.
ERVTA   இயேசுவும், அவரைப் பின்பற்றியவர்களும் கலிலேயாவில் இருந்து ஓர் ஏரியைக் கடந்து சென்றனர். கதரேனர் மக்கள் வாழ்கின்ற பகுதியை வந்தடைந்தனர்.
RCTA   பின்பு கலிலேயாவிற்கு எதிரே இருக்கும் கெரசேனர் நாட்டை நோக்கிப் படகை ஓட்டினர்.
ECTA   அவர்கள் கலிலேயாவுக்கு எதிரே இருக்கும் கெரசேனர் பகுதியை நோக்கிப் படகைச் செலுத்தினார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us