Bible Versions
Bible Books

Psalms 107:10 (NLV) New Life Verson

Versions

TOV   தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,
IRVTA   தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து,
உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள்,
ERVTA   தேவனுடைய ஜனங்களில் சிலர் சிறை வாசிகளாக இருந்தார்கள். அவர்கள் இருண்ட சிறைகளுக்குள் கம்பிகளுக்குப்பின்னே அடைக்கப்பட்டார்கள்.
RCTA   இருட்டிடங்களில் சோர்வுற்றுக் கிடந்தனர்: விலங்கிடப்பட்டுத் துன்பத்தில் உழன்றனர்.
ECTA   சிலர் காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்தனர்; விலங்கிடப்பட்டுத் துன்பத்தில் உழன்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us