Versions
TOV வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
IRVTA வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள்,
அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
ERVTA அவர்கள் வயல்களில் விதைகளை நட்டார்கள். அவர்கள் வயல்களில் திராட்சைகளை நட்டார்கள்.அவர்கள்நல்லஅறுவடை செய்தார்கள்.
RCTA அங்கே அவர்கள் உழுது விதைத்தனர்: திராட்சை பயிரிட்டனர்; விளைச்சலைப் பெற்றனர்.
ECTA அங்கே அவர்கள் வயலில் விதைத்தனர்; திராட்சைத் தோட்டங்களை அமைத்தனர்; அறுவடைக்கான கனிகளை அவை ஈன்றன.