Bible Versions
Bible Books

Zechariah 11:4 (NLV) New Life Verson

Versions

TOV   என் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், கொலையுண்கிற ஆடுகளை மேய்க்கக்கடவாய்.
IRVTA   என் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், கொலைசெய்யப்படுகிற ஆடுகளை மேய்க்கவேண்டும்.
ERVTA   எனது தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: "கொலைச் செய்யப்படுவதற்குரிய ஆடுகளைப் பொறுப்புடன் கவனித்துக்கொள்ளுங்கள்.
RCTA   என் கடவுளாகிய ஆண்டவர் கூறிய வாக்கு இதுவே: "அடிக்கப்படப்போகும் ஆடுகளை மேய்;
ECTA   என் கடவுளாகிய ஆண்டவர் கூறியது இதுவே; வெட்டுவதற்கு குறிக்கப்பட்ட ஆடுகளை மேய்ப்பாயாக!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us