Bible Versions
Bible Books

Zechariah 11:7 (NLV) New Life Verson

Versions

TOV   கொலையுண்கிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு நிக்கிரகம் என்றும் பேரிட்டு மந்தையை மேய்த்து,
IRVTA   கொலை செய்யப்படுகிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு தண்டனை என்றும் பெயரிட்டு மந்தையை மேய்த்து,
ERVTA   எனவே, நான் கொல்லப்படுவதற்குரிய அந்தப் பரிதாபத்துக்குரிய ஆடுகளை மேய்ப்பேன். நான் இரண்டு கோல்களை கண்டெடுப்பேன். ஒன்றிற்கு அனுக்கிரகம் என்றும் இன்னொன்றிற்கு ஒற்றுமை என்றும் பேரிடுவேன். பின்னர், நான் ஆடுகளை மேய்க்கத் தொடங்குவேன்.
RCTA   அவ்வாறே கொல்லப்படப்போகிற ஆடுகளை நான் ஆட்டு வணிகருக்காக மேய்க்கும் ஆயனானேன். நான் இரண்டு கோல்களை எடுத்து, 'பரிவு' என்று ஒன்றுக்கும், 'ஒன்றிப்பு' என்று மற்றதற்கும் பெயரிட்டேன்; ஆடுகளை மேய்த்து வந்தேன்.
ECTA   அவ்வாறே நான் வெட்டுவதற்குக் குறிக்கப்பட்ட ஆடுகளை வணிகருக்காக மேய்க்கின்ற ஆயானானேன்; நான் இரு கோல்களைக் கையிலெடுத்து, ஒன்றிற்கு "இனிமை" என்றும், மற்றதற்கு "ஒன்றிப்பு" என்றும் பெயரிட்டு அம்மந்தையை மேய்த்துவந்தேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us