|
|
1. இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குச் சென்றார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனிதன் இருந்தான்.
|
1. And G2532 he entered G1525 again G3825 into G1519 the G3588 synagogue G4864 ; and G2532 there was G2258 a man G444 there G1563 which had G2192 a withered G3583 hand G5495 .
|
2. அவர் ஓய்வுநாளில் அவனைச் சுகமாக்கினால் அவர்மேல் குற்றஞ்சாட்டலாம் என்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
|
2. And G2532 they watched G3906 him G846 , whether G1487 he would heal G2323 him G846 on the G3588 sabbath day G4521 ; that G2443 they might accuse G2723 him G846 .
|
3. அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து: எழுந்து நடுவில் நில் என்று சொல்லி;
|
3. And G2532 he saith G3004 unto the G3588 man G444 which had G2192 the G3588 withered G3583 hand G5495 , Stand G1453 forth G1519 G3319 .
|
4. அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ அல்லது தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பாற்றுவதோ அல்லது அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்.
|
4. And G2532 he saith G3004 unto them G846 , Is it lawful G1832 to do good G15 on the G3588 sabbath days G4521 , or G2228 to do evil G2554 ? to save G4982 life G5590 , or G2228 to kill G615 ? But G1161 they G3588 held their peace G4623 .
|
5. அவர்களுடைய இருதயத்தின் கடினத்தினால் அவர் விசனப்பட்டு, கோபத்துடன் சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மற்றொரு கையைப்போல சுகமானது.
|
5. And G2532 when he had looked round about G4017 on them G846 with G3326 anger G3709 , being grieved G4818 for G1909 the G3588 hardness G4457 of their G846 hearts G2588 , he saith G3004 unto the G3588 man G444 , Stretch forth G1614 thine G4675 hand G5495 . And G2532 he stretched it out G1614 : and G2532 his G846 hand G5495 was restored G600 whole G5199 as G5613 the G3588 other G243 .
|
6. உடனே பரிசேயர்கள் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யவேண்டும் என்று, அவருக்கு எதிராக ஏரோதியர்களோடு ஆலோசனைபண்ணினார்கள். PS
|
6. And G2532 the G3588 Pharisees G5330 went forth G1831 , and straightway G2112 took counsel G4160 G4824 with G3326 the G3588 Herodians G2265 against G2596 him G846 , how G3704 they might destroy G622 him G846 .
|
7. {மக்கள்கூட்டம் இயேசுவைப் பின்தொடருதல்} PS இயேசு தம்முடைய சீடர்களோடு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கடலோரத்திற்குப் போனார்.
|
7. But G2532 Jesus G2424 withdrew G402 himself with G3326 his G848 disciples G3101 to G4314 the G3588 sea G2281 : and G2532 a great G4183 multitude G4128 from G575 Galilee G1056 followed G190 him G846 , and G2532 from G575 Judea G2449 ,
|
8. கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள். அதோடு தீரு சீதோன் பட்டணங்களின் பகுதிகளிலும் இருந்து அநேக மக்கள் அவர் செய்த அற்புதங்களைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் வந்தார்கள்.
|
8. And G2532 from G575 Jerusalem G2414 , and G2532 from G575 Idumea G2401 , and G2532 from beyond G4008 Jordan G2446 ; and G2532 they G3588 about G4012 Tyre G5184 and G2532 Sidon G4605 , a great G4183 multitude G4128 , when they had heard G191 what great things G3745 he did G4160 , came G2064 unto G4314 him G846 .
|
9. அவர் அநேகரைச் சுகமாக்கினார். நோயாளிகளெல்லோரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டும் என்று அவரை நெருங்கிவந்தார்கள்.
|
9. And G2532 he spake G2036 to his G848 disciples G3101 , that G2443 a small ship G4142 should wait on G4342 him G846 because G1223 of the G3588 multitude G3793 , lest G3363 they should throng G2346 him G846 .
|
10. மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காமல் இருப்பதற்காக, தமக்கு ஒரு படகை ஆயத்தம் பண்ணவேண்டும் என்று, தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார்.
|
10. For G1063 he had healed G2323 many G4183 ; insomuch that G5620 they pressed upon G1968 him G846 for to G2443 touch G680 him G846 , as many as G3745 had G2192 plagues G3148 .
|
11. அசுத்தஆவிகளும் இயேசுவைப் பார்த்தபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.
|
11. And G2532 unclean G169 spirits G4151 , when G3752 they saw G2334 him G846 , fell down before G4363 him G846 , and G2532 cried G2896 , saying G3004 , Thou G4771 art G1488 the G3588 Son G5207 of God G2316 .
|
12. தம்மைப் பிரசித்தம் பண்ணாமல் இருக்க அவைகளுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார். PS
|
12. And G2532 he straitly G4183 charged G2008 them G846 that G2443 they should not G3361 make G4160 him G846 known G5318 .
|
13. {பன்னிரண்டு அப்போஸ்தலர்களை நியமித்தல்} PS பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்கு விருப்பமானவர்களைத் தம்மிடம் வரவழைத்தார்; அவர்கள் அவரிடம் வந்தார்கள்.
|
13. And G2532 he goeth up G305 into G1519 a mountain G3735 , and G2532 calleth G4341 unto him whom G3739 he G846 would G2309 : and G2532 they came G565 unto G4314 him G846 .
|
14. அப்பொழுது அவர் பன்னிரண்டு நபர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடு இருக்கவும், பிரசங்கம்பண்ணுவதற்காகத் தாம் அவர்களை அனுப்பவும்,
|
14. And G2532 he ordained G4160 twelve G1427 , that G2443 they should be G5600 with G3326 him G846 , and G2532 that G2443 he might send them forth G649 G846 to preach G2784 ,
|
15. வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்துவதற்கு அவர்கள் அதிகாரம் உள்ளவர்களாக இருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.
|
15. And G2532 to have G2192 power G1849 to heal G2323 sicknesses G3554 , and G2532 to cast out G1544 devils G1140 :
|
16. அவர்கள் யாரென்றால், சீமோன், இவனுக்குப் பேதுரு என்று பெயரிட்டார்.
|
16. And G2532 Simon G4613 he surnamed G2007 G3686 Peter G4074 ;
|
17. செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இந்த இவருக்கும் இடிமுழக்க மக்கள் என்று அர்த்தம்கொண்ட பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார்,
|
17. And G2532 James G2385 the G3588 son of Zebedee G2199 , and G2532 John G2491 the G3588 brother G80 of James G2385 ; and G2532 he surnamed G2007 G3686 them G846 Boanerges G993 , which is G3603 , The sons G5207 of thunder G1027 :
|
18. அந்திரேயா, பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,
|
18. And G2532 Andrew G406 , and G2532 Philip G5376 , and G2532 Bartholomew G918 , and G2532 Matthew G3156 , and G2532 Thomas G2381 , and G2532 James G2385 the G3588 son of Alphaeus G256 , and G2532 Thaddaeus G2280 , and G2532 Simon G4613 the G3588 Canaanite G2581 ,
|
19. அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே. PS
|
19. And G2532 Judas G2455 Iscariot G2469 , which G3739 also G2532 betrayed G3860 him G846 : and G2532 they went G2064 into G1519 a house G3624 .
|
20. {இயேசுவும் பெயெல்செபூலும்} PS பின்பு வீட்டிற்குப் போனார்கள்; அங்கே அநேக மக்கள் மறுபடியும் கூடிவந்ததினால் அவர்கள் சாப்பிடுவதற்கும் நேரம் இல்லாமல்போனது.
|
20. And G2532 the multitude G3793 cometh together G4905 again G3825 , so that G5620 they G846 could G1410 not G3361 so much as G3383 eat G5315 bread G740 .
|
21. அவருடைய குடும்பத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.
|
21. And G2532 when his friends G3844 G846 heard G191 of it, they went out G1831 to lay hold on G2902 him G846 : for G1063 they said G3004 , He is beside himself G1839 .
|
22. எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்கள்: இவன் பெயெல்செபூலை உடையவனாக இருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
|
22. And G2532 the G3588 scribes G1122 which came down G2597 from G575 Jerusalem G2414 said G3004 , He hath G2192 Beelzebub G954 , and G2532 by G1722 the G3588 prince G758 of the G3588 devils G1140 casteth he out G1544 devils G1140 .
|
23. அவர்களை அவர் அழைத்து, உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?
|
23. And G2532 he called G4341 them G846 unto him, and G2532 said G3004 unto them G846 in G1722 parables G3850 , How G4459 can G1410 Satan G4567 cast out G1544 Satan G4567 ?
|
24. ஒரு ராஜ்யம் தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த ராஜ்யம் நிலைத்துநிற்காதே.
|
24. And G2532 if G1437 a kingdom G932 be divided G3307 against G1909 itself G1438 , that G1565 kingdom G932 cannot G1410 G3756 stand G2476 .
|
25. ஒரு வீடு தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த வீடு நிலைத்துநிற்காதே.
|
25. And G2532 if G1437 a house G3614 be divided G3307 against G1909 itself G1438 , that G1565 house G3614 cannot G1410 G3756 stand G2476 .
|
26. சாத்தான் தனக்குத்தானே எதிராக எழும்பிப் பிரிந்து இருந்தால், அவன் நிலைத்து நிற்கமுடியாமல், அழிந்துபோவானே.
|
26. And G2532 if G1487 Satan G4567 rise up G450 against G1909 himself G1438 , and G2532 be divided G3307 , he cannot G1410 G3756 stand G2476 , but G235 hath G2192 an end G5056 .
|
27. பலசாலியை முதலில் கட்டிப்போடாமல், யாரும் பலசாலியுடைய வீட்டிற்குள் புகுந்து, அவன் பொருட்களைக் கொள்ளையடிக்கமுடியாது; கட்டிப்போட்டால்மட்டுமே, அவனுடைய வீட்டைக் கொள்ளையடிக்கமுடியும்.
|
27. No man G3762 G3756 can G1410 enter G1525 into G1519 a strong man G2478 's house G3614 , and spoil G1283 his G846 goods G4632 , except G3362 he will first G4412 bind G1210 the G3588 strong man G2478 ; and G2532 then G5119 he will spoil G1283 his G846 house G3614 .
|
28. உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் சொல்லும் எல்லாத் தூஷணமான வார்த்தைகளும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;
|
28. Verily G281 I say G3004 unto you G5213 , All G3956 sins G265 shall be forgiven G863 unto the G3588 sons G5207 of men G444 , and G2532 blasphemies G988 wherewith soever G3745 G302 they shall blaspheme G987 :
|
29. ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார்.
|
29. But G1161 he G3739 G302 that shall blaspheme G987 against G1519 the G3588 Holy G40 Ghost G4151 hath G2192 never forgiveness G3756 G859 G1519 G165 , but G235 is G2076 in danger G1777 of eternal G166 damnation G2920 :
|
30. இயேசு அசுத்தஆவியை உடையவனாக இருக்கிறான் என்று அவர்கள் சொன்னதினாலே அவர் இப்படிச் சொன்னார். PS
|
30. Because G3754 they said G3004 , He hath G2192 an unclean G169 spirit G4151 .
|
31. {இயேசுவின் தாயாரும் சகோதரர்களும்} PS அப்பொழுது அவருடைய சகோதரர்களும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.
|
31. There came G2064 then G3767 his brethren G80 and G2532 his G846 mother G3384 , and G2532 , standing G2476 without G1854 , sent G649 unto G4314 him G846 , calling G5455 him G846 .
|
32. அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மக்கள் அவரைப் பார்த்து: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.
|
32. And G2532 the multitude G3793 sat G2521 about G4012 him G846 , and G1161 they said G2036 unto him G846 , Behold G2400 , thy G4675 mother G3384 and G2532 thy G4675 brethren G80 without G1854 seek G2212 for thee G4571 .
|
33. அவர்களுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி;
|
33. And G2532 he answered G611 them G846 , saying G3004 , Who G5101 is G2076 my G3450 mother G3384 , or G2228 my G3450 brethren G80 ?
|
34. தம்மைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!
|
34. And G2532 he looked G4017 round about G2945 on them which sat G2521 about G4012 him G846 , and said G3004 , Behold G2396 my G3450 mother G3384 and G2532 my G3450 brethren G80 !
|
35. தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாக இருக்கிறான் என்றார். PE
|
35. For G1063 whosoever G3739 G302 shall do G4160 the G3588 will G2307 of God G2316 , the same G3778 is G2076 my G3450 brother G80 , and G2532 my G3450 sister G79 , and G2532 mother G3384 .
|