|
|
1. {விதைக்கிறவனின் உவமை} PS இயேசு மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். அநேக மக்கள் அவரிடம் கூடிவந்ததினால், அவர் கடலிலே நின்ற ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கடற்கரையில் நின்றார்கள்.
|
1. And G2532 he began G756 again G3825 to teach G1321 by G3844 the G3588 sea side G2281 : and G2532 there was gathered G4863 unto G4314 him G846 a great G4183 multitude G3793 , so that G5620 he G846 entered G1684 into G1519 a ship G4143 , and sat G2521 in G1722 the G3588 sea G2281 ; and G2532 the G3588 whole G3956 multitude G3793 was G2258 by G4314 the G3588 sea G2281 on G1909 the G3588 land G1093 .
|
2. அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்:
|
2. And G2532 he taught G1321 them G846 many things G4183 by G1722 parables G3850 , and G2532 said G3004 unto them G846 in G1722 his G848 doctrine G1322 ,
|
3. கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதை விதைக்கப் புறப்பட்டான்.
|
3. Hearken G191 ; Behold G2400 , there went out G1831 a sower G4687 to sow G4687 :
|
4. அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; வானத்துப் பறவைகள் வந்து அந்த விதைகளைத் தின்றுபோட்டது.
|
4. And G2532 it came to pass G1096 , as he sowed G4687 , some G3739 G3303 fell G4098 by G3844 the G3588 way side G3598 , and G2532 the G3588 fowls G4071 of the G3588 air G3772 came G2064 and G2532 devoured it up G2719 G846 .
|
5. சில விதைகள் அதிக மண் இல்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தன; அதற்கு ஆழமான மண் இல்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது;
|
5. And G1161 some G243 fell G4098 on G1909 stony ground G4075 , where G3699 it had G2192 not G3756 much G4183 earth G1093 ; and G2532 immediately G2112 it sprang up G1816 , because it had G2192 no G3361 depth G899 of earth G1093 :
|
6. வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேர் இல்லாததினால் உலர்ந்துபோனது.
|
6. But G1161 when the sun G2246 was up G393 , it was scorched G2739 ; and G2532 because it had G2192 no G3361 root G4491 , it withered away G3583 .
|
7. சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, விதை பலன் கொடுக்காதபடி, அதை நெருக்கிப்போட்டது.
|
7. And G2532 some G243 fell G4098 among G1519 thorns G173 , and G2532 the G3588 thorns G173 grew up G305 , and G2532 choked G4846 it G846 , and G2532 it yielded G1325 no G3756 fruit G2590 .
|
8. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, உயர்ந்து வளருகிற பயிராகி, ஒன்று முப்பதுமடங்காகவும், ஒன்று அறுபதுமடங்காகவும், ஒன்று நூறுமடங்காகவும் பலன் தந்தது.
|
8. And G2532 other G243 fell G4098 on G1519 good G2570 ground G1093 , and G2532 did yield G1325 fruit G2590 that sprang up G305 and G2532 increased G837 ; and G2532 brought forth G5342 , some G1520 thirty G5144 , and G2532 some G1520 sixty G1835 , and G2532 some G1520 a hundred G1540 .
|
9. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கட்டும் என்று அவர்களுக்குச் சொன்னார்.
|
9. And G2532 he said G3004 unto them G846 , He that hath G2192 ears G3775 to hear G191 , let him hear G191 .
|
10. அவர் தனிமையாக இருக்கிறபோது, பன்னிரண்டுபேரும், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் இந்த உவமையைக்குறித்து அவரிடம் கேட்டார்கள்.
|
10. And G1161 when G3753 he was G1096 alone G2651 , they G3588 that were about G4012 him G846 with G4862 the G3588 twelve G1427 asked G2065 of him G846 the G3588 parable G3850 .
|
11. அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது; வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
|
11. And G2532 he said G3004 unto them G846 , Unto you G5213 it is given G1325 to know G1097 the G3588 mystery G3466 of the G3588 kingdom G932 of God G2316 : but G1161 unto them G1565 that G3588 are without G1854 , all these things G3956 are done G1096 in G1722 parables G3850 :
|
12. “அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது” என்றார். PEPS
|
12. That G2443 seeing G991 they may see G991 , and G2532 not G3361 perceive G1492 ; and G2532 hearing G191 they may hear G191 , and G2532 not G3361 understand G4920 ; lest at any time G3379 they should be converted G1994 , and G2532 their sins G265 should be forgiven G863 them G846 .
|
13. பின்பு அவர் அவர்களைப் பார்த்து: “இந்த உவமையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? புரியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வீர்கள்?
|
13. And G2532 he said G3004 unto them G846 , Know G1492 ye not G3756 this G5026 parable G3850 ? and G2532 how G4459 then will ye know G1097 all G3956 parables G3850 ?
|
14. விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.
|
14. The G3588 sower G4687 soweth G4687 the G3588 word G3056 .
|
15. வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வழியருகே விதைக்கப்பட்டவர்கள்.
|
15. And G1161 these G3778 are G1526 they G3588 by G3844 the G3588 way side G3598 , where G3699 the G3588 word G3056 is sown G4687 ; but G2532 when G3752 they have heard G191 , Satan G4567 cometh G2064 immediately G2112 , and G2532 taketh away G142 the G3588 word G3056 that was sown G4687 in G1722 their G846 hearts G2588 .
|
16. அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,
|
16. And G2532 these G3778 are G1526 they likewise which are sown G4687 G3668 on G1909 stony ground G4075 ; who G3739 , when G3752 they have heard G191 the G3588 word G3056 , immediately G2112 receive G2983 it G846 with G3326 gladness G5479 ;
|
17. தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.
|
17. And G2532 have G2192 no G3756 root G4491 in G1722 themselves G1438 , and G235 so G1526 endure but for a time G4340 : afterward G1534 , when affliction G2347 or G2228 persecution G1375 ariseth G1096 for the word's sake G1223 G3588 G3056 , immediately G2112 they are offended G4624 .
|
18. வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள்.
|
18. And G2532 these G3778 are G1526 they which are sown G4687 among G1519 thorns G173 ; such as hear G191 the G3588 word G3056 ,
|
19. இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.
|
19. And G2532 the G3588 cares G3308 of this G5127 world G165 , and G2532 the G3588 deceitfulness G539 of riches G4149 , and G2532 the G3588 lusts G1939 of G4012 other things G3062 entering in G1531 , choke G4846 the G3588 word G3056 , and G2532 it becometh G1096 unfruitful G175 .
|
20. வசனத்தைக்கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதுமடங்கும், ஒன்று அறுபதுமடங்கும், ஒன்று நூறுமடங்காகவும் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்” என்றார். PS
|
20. And G2532 these G3778 are G1526 they which are sown G4687 on G1909 good G2570 ground G1093 ; such as G3748 hear G191 the G3588 word G3056 , and G2532 receive G3858 it, and G2532 bring forth fruit G2592 , some G1520 thirtyfold G5144 G2532 , some G1520 sixty G1835 , and G2532 some G1520 a hundred G1540 .
|
21. {விளக்குத்தண்டின்மேல் உள்ள விளக்கு} PS பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: விளக்கு விளக்குத்தண்டின்மேல் வைக்கிறதற்குத்தானேதவிர, பாத்திரத்தின் கீழோ, கட்டிலின் கீழோ, வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?
|
21. And G2532 he said G3004 unto them G846 , Is a G3385 candle G3088 brought G2064 to G2443 be put G5087 under G5259 a bushel G3426 , or G2228 under G5259 a bed G2825 ? and not G3756 to G2443 be set G2007 on G1909 a candlestick G3087 ?
|
22. வெளியரங்கமாகாத அந்தரங்கமும் இல்லை, வெளிக்குவராத மறைபொருளும் இல்லை.
|
22. For G1063 there is G2076 nothing G3756 G5100 hid G2927 , which G3739 shall not G3362 be manifested G5319 ; neither G3761 was G1096 any thing kept secret G614 , but G235 that G2443 it should come G2064 abroad G1519 G5318 .
|
23. கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார்.
|
23. If any man G1536 have G2192 ears G3775 to hear G191 , let him hear G191 .
|
24. பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.
|
24. And G2532 he said G3004 unto them G846 , Take heed G991 what G5101 ye hear G191 : with G1722 what G3739 measure G3358 ye mete G3354 , it shall be measured G3354 to you G5213 : and G2532 unto you G5213 that hear G191 shall more be given G4369 .
|
25. உள்ளவன் எவனோ, அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவன் எவனோ, அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார். PS
|
25. For G1063 he G3739 G302 that hath G2192 , to him G846 shall be given G1325 : and G2532 he G3739 that hath G2192 not G3756 , from G575 him G846 shall be taken G142 even G2532 that which G3739 he hath G2192 .
|
26. {வளருகிற விதையின் உவமை} PS பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனிதன் நிலத்தில் விதையை விதைத்து;
|
26. And G2532 he said G3004 , So G3779 is G2076 the G3588 kingdom G932 of God G2316 , as G5613 if G1437 a man G444 should cast G906 seed G4703 into G1909 the G3588 ground G1093 ;
|
27. இரவில் தூங்கி, பகலில் விழிக்க, அவனுக்குத் தெரியாமலேயே, விதை முளைத்துப் பயிராவதற்கு ஒப்பாக இருக்கிறது.
|
27. And G2532 should sleep G2518 , and G2532 rise G1453 night G3571 and G2532 day G2250 , and G2532 the G3588 seed G4703 should spring G985 and G2532 grow up G3373 , he G846 knoweth G1492 not G3756 how G5613 .
|
28. எப்படியென்றால், நிலமானது முதலில் முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாகக் கொடுக்கும்.
|
28. For G1063 the G3588 earth G1093 bringeth forth fruit G2592 of herself G844 ; first G4412 the blade G5528 , then G1534 the ear G4719 , after G1534 that the G3588 full G4134 corn G4621 in G1722 the G3588 ear G4719 .
|
29. பயிர் விளைந்து அறுவடைக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார். PS
|
29. But G1161 when G3752 the G3588 fruit G2590 is brought forth G3860 , immediately G2112 he putteth in G649 the G3588 sickle G1407 , because G3754 the G3588 harvest G2326 is come G3936 .
|
30. {கடுகு விதையின் உவமை} PS பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதை விளக்கிச் சொல்லமுடியும்?
|
30. And G2532 he said G3004 , Whereunto G5101 shall we liken G3666 the G3588 kingdom G932 of God G2316 ? or G2228 with G1722 what G4169 comparison G3850 shall we compare G3846 it G846 ?
|
31. அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியில் உள்ள எல்லாவிதைகளையும்விட மிக சிறியதாக இருக்கிறது;
|
31. It is like G5613 a grain G2848 of mustard seed G4615 , which G3739 , when G3752 it is sown G4687 in G1909 the G3588 earth G1093 , is G2076 less G3398 than all G3956 the G3588 seeds G4690 that G3588 be G2076 in G1909 the G3588 earth G1093 :
|
32. விதைக்கப்பட்டப் பின்போ, அது வளர்ந்து, எல்லாப் பூண்டுகளையும்விட மிக பெரிதாக வளர்ந்து, ஆகாயத்துப் பறவைகள் அதின் நிழலின்கீழ் வந்து கூடுகளைக்கட்டத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.
|
32. But G2532 when G3752 it is sown G4687 , it groweth up G305 , and G2532 becometh G1096 greater G3187 than all G3956 herbs G3001 , and G2532 shooteth out G4160 great G3173 branches G2798 ; so that G5620 the G3588 fowls G4071 of the G3588 air G3772 may G1410 lodge G2681 under G5259 the G3588 shadow G4639 of it G846 .
|
33. அவர்கள் கேட்டுப் புரிந்துகொள்வதற்கு ஏற்றபடி, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.
|
33. And G2532 with many G4183 such G5108 parables G3850 spake G2980 he the G3588 word G3056 unto them G846 , as G2531 they were able G1410 to hear G191 it.
|
34. உவமைகள் இல்லாமல் அவர்களுக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீடர்களோடு தனிமையாக இருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கிச்சொன்னார். PS
|
34. But G1161 without G5565 a parable G3850 spake G2980 he not G3756 unto them G846 : and G1161 when they were alone G2596 G2398 , he expounded G1956 all things G3956 to his G848 disciples G3101 .
|
35. {இயேசு புயலை அமைதிபடுத்துதல்} PS அன்று மாலைநேரத்தில், அவர் அவர்களைப் பார்த்து: அக்கரைக்குப் போகலாம் வாருங்கள் என்றார்.
|
35. And G2532 the G1722 same G1565 day G2250 , when the even G3798 was come G1096 , he saith G3004 unto them G846 , Let us pass over G1330 unto G1519 the G3588 other side G4008 .
|
36. அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, அவர் படகில் இருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறு படகுகளும் அவரோடு இருந்தது.
|
36. And G2532 when they had sent away G863 the G3588 multitude G3793 , they took G3880 him G846 even as G5613 he was G2258 in G1722 the G3588 ship G4143 . And G1161 there were G2258 also G2532 with G3326 him G846 other G243 little ships G4142 .
|
37. அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படகு நிரம்பும் அளவிற்கு, அலைகள் படகின்மேல் மோதியது.
|
37. And G2532 there arose G1096 a great G3173 storm G2978 of wind G417 , and G1161 the G3588 waves G2949 beat G1911 into G1519 the G3588 ship G4143 , so that G5620 it G846 was now full G1072 G2235 .
|
38. இயேசு, கப்பலின் பின்பக்கத்தில் தலையணையை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மரித்துப்போவதைப்பற்றி உமக்குக் கவலை இல்லையா? என்றார்கள்.
|
38. And G2532 he G846 was G2258 in G1909 the G3588 hinder part of the ship G4403 , asleep G2518 on G1909 a pillow G4344 : and G2532 they awake G1326 him G846 , and G2532 say G3004 unto him G846 , Master G1320 , carest G3199 thou G4671 not G3756 that G3754 we perish G622 ?
|
39. அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: சீராதே, அமைதியாக இரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதி உண்டானது.
|
39. And G2532 he arose G1326 , and rebuked G2008 the G3588 wind G417 , and G2532 said G2036 unto the G3588 sea G2281 , Peace G4623 , be still G5392 . And G2532 the G3588 wind G417 ceased G2869 , and G2532 there was G1096 a great G3173 calm G1055 .
|
40. அவர் அவர்களைப் பார்த்து: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போனது என்றார்.
|
40. And G2532 he said G2036 unto them G846 , Why G5101 are G2075 ye so G3779 fearful G1169 ? how G4459 is it that ye have G2192 no G3756 faith G4102 ?
|
41. அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். PE
|
41. And G2532 they feared G5399 exceedingly G3173 G5401 , and G2532 said G3004 one to another G240 G4314 , What manner of man G5101 G686 is G2076 this G3778 , that G3754 even G2532 the G3588 wind G417 and G2532 the G3588 sea G2281 obey G5219 him G846 ?
|