Bible Versions
Bible Books

1 Samuel 28:16 (AKJV) American King James Version

Versions

TOV   அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்?
IRVTA   அதற்குச் சாமுவேல்: யெகோவா உன்னைவிட்டு விலகி, உனக்கு எதிரியாக இருக்கும்போது, நீ என்னிடத்தில் ஏன் கேட்கிறாய்?
ERVTA   சாமுவேலின் ஆவி, "கர்த்தர் உன்னைவிட்டு விலகிவிட்டார். அவர் இப்போது உனக்கு அருகிலுள்ள தாவீதோடு இருக்கிறார். அதற்கு என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்?
RCTA   அதற்குச் சாமுவேல், "ஆண்டவர் உன்னை விட்டு விலகி உன் எதிரியின் பக்கம் இருப்பதால், நீ என்னைக் கேட்க வேண்டியது என்ன இருக்கிறது?
ECTA   அதற்குச் சாமுவேல், "ஆண்டவர் உன்னை விட்டு விலகி என் பகைவராய் மாறியப்பின் என்னிடம் ஏன் ஆலோசனைக் கேட்கிறாய்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us