Bible Versions
Bible Books

Job 15:17 (AKJV) American King James Version

Versions

TOV   உமக்குக் காரியத்தைத் தெரியப்பண்ணுவேன், என்னைக் கேளும்; நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.
IRVTA   உமக்குக் காரியத்தைத் தெரியவைப்பேன் என்னைக் கேளும்;
நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.
ERVTA   "யோபுவே, எனக்குச் செவிகொடு, நான் உனக்கு விவரிப்பேன். எனக்குத் தெரிந்ததை நான் உனக்குக் கூறுவேன்.
RCTA   கவனமாய்க் கேளும், உமக்கொன்று சொல்லுகிறேன், நான் பார்த்தறிந்ததை உமக்கு அறிவிக்கிறேன்:
ECTA   கேளும்! நான் உமக்கு விளக்குகின்றேன்; நான் பார்த்த இதனை நவில்கின்றேன்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us