Bible Versions
Bible Books

Job 15:30 (AKJV) American King James Version

Versions

TOV   இருளுக்கு அவன் தப்புவதில்லை; அக்கினி ஜுவாலை அவனுடைய கிளையைக் காய்ந்துபோகப்பண்ணும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்.
IRVTA   இருளுக்கு அவன் தப்புவதில்லை;
நெருப்புத்தணல் அவனுடைய கிளையைக் காய்ந்துபோகச் செய்யும்;
அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்;
ERVTA   தீயவன் இருளிலிருந்து தப்பமாட்டான். நோயினால் மடியும் இலைகளையும் காற்றினால் பறக்கடிக்கப்படும் இலைகளையும் கொண்ட மரத்தைப் போலிருப்பான்.
RCTA   இருளிலிருந்து அவன் தப்பவே மாட்டான், அவனுடைய தளிர்களை நெருப்பு பொசுக்கிவிடும், அவனது மலரும் காற்றால் சிதறுண்டு போகும்.
ECTA   இருளுக்கு அவர்கள் தப்புவதில்லை; அவர்களது தளிரை அனல் வாட்டும். அவர்களது மலர் காற்றில் அடித்துப்போகப்படும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us