Bible Versions
Bible Books

Job 15:19 (AKJV) American King James Version

Versions

TOV   அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.
IRVTA   அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது;
அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.
ERVTA   அவர்கள் மட்டுமே அவர்களின் நாட்டில் வாழ்ந்தார்கள். கடந்து செல்லும்போது அந்நியர்கள் அங்கு இருக்கவில்லை. எனவே ஒருவரும் அவர்களுக்கு வேடிக்கையான கருத்துக்களைச் சொல்லவில்லை.
RCTA   நாடு அளிக்கப்பட்டது அவர்களுக்கு மட்டுமே, அந்நியன் எவனும் அவர்கள் நடுவில் நடமாடியதில்லை.
ECTA   அவர்களுக்கே நாடு வழங்கப்பட்டது; அன்னியர் அவர்களிடையே நடமாடியதில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us