Versions
TOV ஆனாலும் பாழான பட்டணங்களிலும், குடிபோன கற்குவியலான வீடுகளிலும் வாசம்பண்ணுவான்.
IRVTA ஆனாலும் பாழான பட்டணங்களிலும்,
குடிபோன கற்குவியலான வீடுகளிலும் குடியிருப்பான்.
ERVTA ஆனால் அவன் ஊர் அழிக்கப்படும், அவன் வீடு பாழாகும், அவன் வீடு வெறுமையாகும்,
RCTA பாழான நகரங்களில் அவன் குடியிருந்தான், மனிதர் யாரும் குடியிராத, பாழாகி மண் மேடிட வேண்டிய வீடுகளிலேயே அவன் குடியிருந்தான்.
ECTA பாழான பட்டணங்களிலும், எவரும் உறைய இயலா இல்லங்களிலும், இடிபாடுகளுக்குரிய வீடுகளிலும் அவர்கள் குடியிருப்பர்.