Versions
TOV அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
IRVTA அவருக்கு முன்பாக இருந்த மின்னலினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
ERVTA அவரது ஒளி நிலக்கரியைக் கூட எரிய வைக்கும் பிரகாசத்தைக் கொண்டது!
RCTA அவர் திருமுன் ஒளியினால் கரிகளும் பற்றி எரிந்தன.
ECTA அவர் தம் திருமுன்னின் பேரொளியினின்று நெருப்புக் கனல் தெறித்தது.