Bible Versions
Bible Books

2 Samuel 22:14 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்.
IRVTA   யெகோவா வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி,
சர்வவல்லமையுள்ள தேவன் தமது சத்தத்தைத் தொனிக்கச் செய்தார்.
ERVTA   வானிலிருந்து இடியைப்போல கர்த்தர் முழங்கினார்! உன்னதமான தேவன் தனது குரலை எல்லோரும் கேட்கும்படி செய்தார்.
RCTA   ஆண்டவர் வானினின்று இடிமுழங்கச் செய்வார். உன்னதமானவர் தம் குரல் தொனிக்கச் செய்வார்.
ECTA   ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்; உன்னதர் தம் குரலை அதிரச் செய்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us