Bible Versions
Bible Books

2 Samuel 22:24 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
IRVTA   அவருக்கு முன்பாக மன உண்மையாக இருந்து,
பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
ERVTA   நான் பரிசுத்தமானவனாகவும் களங்கமற்றவனாகவும் அவர் முன்னிலையில் இருந்தேன்.
RCTA   அவரோடு நான் நிறைவுள்ளவனாய் இருப்பேன். என் தீச் செயல்களினின்றும் என்னைச் காத்துக் கொள்வேன்.
ECTA   அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்; தீங்கு செய்யா வண்ணம் என்னைக் காத்துக்கொண்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us