Bible Versions
Bible Books

2 Samuel 22:34 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
IRVTA   அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப்போல மாற்றி,
உயர்ந்த மலைகளில் என்னை நிறுத்துகிறார்.
ERVTA   தேவன் நான் ஒரு மானைப்போல வேகமாக ஓடும்படி செய்கிறார்! உயரமான இடங்களில் நான் நிலையாக நிற்கும்படி செய்கிறார்.
RCTA   அவரன்றோ என் கால்களை மான்களின் கால்களைப்போல் ஆக்கினார், உயர்ந்த இடங்களில் என்னை நிறுத்தி வைத்தார்?
ECTA   அவர் என் கால்களை மான்களின் கால்களைப் போல் ஆக்குகின்றார்; உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us