Bible Versions
Bible Books

2 Samuel 22:19 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
IRVTA   என்னுடைய ஆபத்து நாளிலே எனக்கு எதிராக வந்தார்கள்;
யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார்.
ERVTA   நான் தொல்லையில் இருந்தேன். என் பகைவர்கள் என்னை தாக்கினார்கள். ஆனால் எனக்கு உதவிச்செய்ய கர்த்தர் இருந்தார்!
RCTA   என் துயர நாளில் அவர் எனக்கு எதிரே வந்தார். ஆண்டவரே என் ஊன்றுகோல்.
ECTA   எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்; ஆண்வரே எனக்கு ஊண்று கோலாய் இருந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us