Bible Versions
Bible Books

1 Samuel 17:12 (NLV) New Life Verson

Versions

TOV   தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான்; ஈசாயுக்கு எட்டுக் குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயது சென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான்.
IRVTA   {தாவீது போருக்குச் செல்லுதல்} PS தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானான ஈசாய் என்னும் பெயருள்ள எப்பிராத்திய மனிதனுடைய மகனாக இருந்தான்; ஈசாய்க்கு எட்டு மகன்கள் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற மக்களுக்குள்ளே வயது முதிர்ந்த கிழவனாக மதிக்கப்பட்டான்.
ERVTA   தாவீது ஈசாயின் மகன், யூதாவிலுள்ள பெத்லேகேமில் எப்பிராத்தா குடும்பத்தைச் சேர்ந்தவன். ஈசாயிக்கு 8 மகன்கள். சவுலின் காலத்தில் ஈசாய் முதிர் வயதாக இருந்தான்.
RCTA   முன் சொல்லப்பட்ட தாவீது யூதா நாட்டுப் பெத்லகேம் ஊரானும், இசாயி என்ற பெயருடைய எபிராத்திய மனிதனின் மகனும் ஆவான். இசாயிக்கு எட்டுப் புதல்வர்கள் இருந்தனர். இவன் சவுலின் காலத்தில் மற்ற மனிதர்களுக்குள்ளே வயது சென்ற கிழவனாய் இருந்தான்.
ECTA   தாவீது யூதாவின் பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்தியரான ஈசாய் என்பவரின் மகன். ஈசாய்க்கு எட்டுப் புதல்வர்கள் இருந்தனர்; சவுலின் காலத்திலேயே ஈசாய் மிகவும் முதிர்ந்தவராயிருந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us