Versions
TOV அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்பிரகாரமாகவே கேட்டான்; ஜனங்கள் முன்போலவே உத்தரவு சொன்னார்கள்.
IRVTA அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்படியே கேட்டான்; மக்கள் முன்போலவே பதில் சொன்னார்கள்.
ERVTA தாவீது வேறு சிலரிடம் அதே கேள்விகளைத் திரும்ப கேட்டான். அவர்களும் அதே பதில் சொன்னார்கள்.
RCTA பின் அவனைவிட்டுச் சற்று விலகி வேறொருவனிடத்தில் அதேபோல் கேட்டான். மக்கள் முன்சொன்ன வார்த்தைகளையே அவனுக்கு மறுமொழியாகச் சொன்னார்கள்.
ECTA அவனைவிட்டு வேறொருவனிடம் சென்று அவ்வாறே கேட்டார். மக்களும் முன்போலவே அவருக்குப் பதிலளித்தனர்.